8th standard term 3 science
மிக முக்கியமான 100 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57
- பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
- 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
- தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
- ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
- ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
- ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10
Questions in this test
பின்வருவனவற்றுள் திட எரிபொருள் எது which of the following is a solid propellant |
பாலிபியூட்டாடையின் poly butadiene |
எத்தில் ஆல்கஹால் ethyl alcohol |
திரவ ஹைட்ரஜன் liquid hydrogen |
ஹைட்ரசீன் hydrazine
|
25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இரும்பில் ஒலியின் வேகம் எவ்வளவு the temperature of 25 degree Celsius the speed of sound in iron is |
5950 m/s |
5450 m/s |
5930 m/s |
5430 m/s
|
அதிர்வெண்ணின் அலகு unit of frequency |
ஹெர்ட்ஸ் hertz |
மீட்டர் meter |
வினாடி second |
ரிக்டர் rickter
|
எடிசன் ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுபிடித்த ஆண்டு Edison invented phonograph in the year of |
1877 |
1856 |
1845 |
1854 |
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்7904512983Whatsapp-9551181009
To know more details about this test series: CLICK HERE