TPKT2 TEST SERIES – TEST 13

பகிர்க - Share:

7TH STANDARD TERM 3 SCIENCE

 

மிக முக்கியமான 100 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்

மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57

  • பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
  • 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
  • தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
  • ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
  • ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
  • ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10

Questions in this test

பின்வருவனவற்றுள் எது ஒளியை தாமாகவே உமிழும் மூலம் அல்ல. Which of the following cannot produce light by its own

நட்சத்திரம் Stars

ஜெல்லி மீன் Jellyfish

நிலா Moon

மின்மினிப்பூச்சி Firefly

 

அல் ஹசன் ஹயத்தம் ஒளியின் எந்த பண்பினை கண்டறிந்தார். Al hazan haytham found the ------------ property of the light

நேர்கோட்டு பண்பு Rectilinear propagation

எதிரொளிப்பு Reflection

ஒளிவிலகல் Refraction

முழு அக எதிரொளிப்பு Total internal reflection

 

ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்பு தளத்தில் பட்டு 43 டிகிரி கோணத்தை கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது எனில்  எதிரொளிப்பு கதிருக்கும் எதிரொளிக்கும் தளத்திற்கும் இடையே உள்ள கோணம் என்ன   A light ray strikes a reflective plane surface at an angle of 43 degree with the plane surface. Find the angle between the reflected ray and the plane surface

47 degree

43 degree

94 degree

48 degree

 

பின்வரும் நிழலின் பண்புகளில் தவறானது எது. Among the following properties of shadows which one is wrong

எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவது இல்லை all objects do not form shadows

நிழல் எப்போதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும் shaadi will be formed in the opposite side of light source

ஒரு பொருளின் நிழலை கொண்டு அந்த பொருளின் தன்மையைக் கண்டறிய இயலும்  we can determine the characteristics of an object by the shadow

பொருளின் நிறம் எதுவாக இருப்பினும் அப் பொருளின் நிழல் எப்பொழுதும் கருமையாக தோன்றும் The shadow will be always darker whatever may be the colour of light rays

 

கிரகணங்கள் ஏற்படுவதற்கு ஒளியின் எந்த பண்பு காரணம் .  Which of the following property is the reason for the  occurrence of eclipse 

நேர்கோட்டு பண்பு Rectilinear propagation

எதிரொளிப்பு Reflection

ஒளிவிலகல் Refraction

முழு அக எதிரொளிப்பு Total internal reflection

 

To know more details about this test series: CLICK HERE

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்7904512983Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *