Current Affairs important Questions Part 2

பகிர்க - Share:

CURRENT AFFAIRS 50 QUESTIONS-  SEPTEMBER MONTH

Some Important Questions

ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 16,17,18 இல் உள்ள தனிமங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவை?
16-கார உலோகங்கள் 17-நைட்ரஜன் குடும்பம் 18-ஆக்சிஜன் குடும்பம்
16-ஆக்சிஜன் குடும்பம் 17- ஹாலஜன்கள் 18-மந்த வாயுக்கள்
16-போரான் குடும்பம் 17-மந்த வாயுக்கள் 18-நைட்ரஜன் குடும்பம்
16-கார்பன் குடும்பம் 17-போரான் குடும்பம் 18-ஹாலஜன்கள்

ஆவர்த்தன அட்டவணையில் ஆக்சிஜன் குடும்பத்தின் மற்றொரு பெயர் என்ன?
காரமண் உலோகங்கள்
கால்கோஜன் குடும்பம்
ஹாலஜன்கள்
போரான் குடும்பம்

ஆவர்த்தன அட்டவணையில் பின்வருவனவற்றுள் எவை ஒத்த எலக்ட்ரன் அமைப்புகளை பெற்று ஒத்த வேதிப் பண்புகளோடு திகழும்?
இரண்டாவது தொடர்
மூன்றாவது தொடர்
நான்காவது தொடர்
ஐந்தாவது தொகுதி

ஆவர்த்தன அட்டவணையில் எந்தத் தொகுதி தனிமங்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால் வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்.
பூஜ்ஜிய தொகுதி
முதல் தொகுதி
இரண்டாம் தொகுதி
மூன்றாம் தொகுதி

அட்டை புழுவின் மலத்துளை எத்தனையாவது கண்டத்தில் திறக்கிறது
23
24
26
27

அட்டைப் புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணை நெஃப்ரிடிய துளைகள் உள்ளன
17
16
15
14

அட்டைப் புழுவின் உடலில் நெஃப்ரிடிய துளைகள் காணப்படும் கண்டங்கள் எவை
7 முதல் 23 வரை
6 முதல் 22 வரை
8 முதல் 24 வரை
9 முதல் 25 வரை

இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
நியூ டெல்லி
மும்பை
கொல்கத்தா
ஜெய்ப்பூர்

ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தது?
இரும்புக்காலம்
பழைய கற்காலம்
வெண்கலக் காலம்
புதிய கற்காலம்

ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்களின் மொத்த பரப்பளவு எவ்வளவு?
13 லட்சம் சதுர கிலோமீட்டர்
23 லட்சம் சதுர கிலோமீட்டர்
16 லட்சம் சதுர கிலோமீட்டர்
18 லட்சம் சதுர கிலோமீட்டர்

ஹரப்பா மொஹஞ்சதாரோவில் மொத்தம் எத்தனை பெரிய நகரங்கள் இருந்தன?
6
7
5
8

இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்

Please enter your name, mobile number, Email ID and

click next to attend the test

தமிழ்பிரியன் கல்வி சார்பாக இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு(Grade II PC EXAM) நடத்தப்படும் TEST SERIES குறித்த முழு விவரம்

முக்கிய குறிப்புகள்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை – 40
பாடத்திட்டத்தின் படி 50 கேள்விகள் உள்ள தேர்வுகள் – 19
50 கேள்விகள் உள்ள உளவியல் தேர்வுகள் – 6
50 கேள்விகள் உள்ள பழைய கேள்வி தாள் தேர்வுகள் – 5
நடப்பு நிகழ்வுகள் மட்டும் 100 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 2
கணிதம் மட்டும் 50 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 3
முழு பாடத்திட்டத்திற்கான 80 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 5

Full detail pdf:

https://drive.google.com/file/d/1ZlttjHnvsMoBsN8VCz7uZ6CDTXerN1_-/view?usp=drivesdk

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009

 

To know more details about this test series: CLICK HERE

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *