நற்பவி மந்திரச் சொல்லின் சிறப்புகள் – பகுதி 2

பகிர்க - Share:

ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!

நற்பவி நற்பவி நற்பவி

 

ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி அருளால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அனைத்து வளங்களையும் பெற விரும்புவோருக்கும் வணக்கம். நற்பவி நற்பவி நற்பவி

 

 இன்றைய இரண்டாம் பகுதியில் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமி அருளிய மந்திரத்தை காண்போம்.

 

நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

நற்பவி மந்திரத்தின் சிறப்பை அறிந்துகொள்ள/ இந்தத் தொடரின் முதல் பாகத்தை படிப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.

ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி  எனும் இந்த உயர்ந்த மந்திரத்தை வயது வித்தியாசமின்றி அனைவரும் உபயோகிக்கலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நன்மை அளிப்பதாகவே  இந்த மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை  ஒரு நாளின் எந்த மணி பொழுதிலும் நாம் உச்சரிக்கலாம். நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.

 




 

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி.

********************************

  1. ஓம் புஜண்ட தேவாயச

வித்மஹே,

த்யான ஸ்தீதாய தீமஹி,

தந்நோ பகவான்

ப்ரசோதயாத்.

  1. ஓம் காக ரூபாய

வித்மஹே

தண்ட ஹஸ்தாய

தீமஹி,

தந்நோ புஜண்ட

ப்ரசோதயாத்.

  1. ஓம் காக துண்டாய

வித்மஹே

சிவசிந்தாய தீமஹி,

தந்நோ யோகி

ப்ரசோதயாத்..

ஓம் ஸ்ரீ பஹூளாதேவி

சமேத ஸ்ரீ காக புஜண்ட

தேவாய நம

 

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

 

நற்பவி!

நற்பவி!

நற்பவி!

 

*இறைவனின் பரிபூரண அருளை பெறுவீர்*

நற்பவி நற்பவி நற்பவி

20220125_210800

மந்திரத்தை உபயோகிக்கும் முறை

இந்த மந்திரத்தை  எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கூறிக் கொண்டே இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் வந்து சேரும்.

 

உடல் நலம் இல்லாதவர்கள், பணத்தேவை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சிறந்த வேலை சிறந்த கல்வி பெற விரும்புவோர்,  வீடு, மனை வாங்க விரும்புவோர் என அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரித்து எம்பெருமான் சிவபெருமானின் பரிபூரண ஆசியைப் பெறலாம்.

 

நற்பவி நற்பவி நற்பவி

நற்பவி தொடரின் மூன்றாம் பாகத்தில் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் வரலாற்றை முழுவதுமாக பார்ப்போம்.

 

நற்பவி குறித்தும் ஆன்மிக சிந்தனைகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். 

 




 

நற்பவி நற்பவி நற்பவி

 

நற்பவி மந்திரத்தின் முழு பலனைப் பெறுவதற்கு இந்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *