வெப்ப இயற்பியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- மாறாத வெப்பநிலையில் மாறா நிறையுடைய நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் ஆகியவற்றின் பெருக்கு தொகையின் மதிப்பு என்ன? இவற்றின் பெருக்குத் தொகை எப்போதும் ஒரு மாறிலி
- மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்ப நிலைக்கு நேர்த்தகவில் அமையும். இது என்ன விதி? சார்லஸ் விதி அல்லது பரும விதி
- மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன், வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும். இது என்ன விதி? அவகேட்ரோ விதி
- அவகேட்ரோ எண் என்றால் என்ன அதன் மதிப்பு எவ்வளவு? ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவகேட்ரோ எண் என வரையறுக்கப்படும். இதன் மதிப்பு 6.023×1023/மோல்
- குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடு ஒன்று இடைவினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? இயல்பு வாயுக்கள்
- எப்பொழுது இயல்பு வாயுக்கள் நல்லியல்பு வாயுக்களாக செயல்படும்?மிக அதிக அளவு வெப்பம் அல்லது மிகக் குறைந்த அளவு அழுத்தத்தை உடைய இயல்பு வாயுக்கள் நல்லியல்பு வாயுக்களாக செயல்படும்.
- ஒன்றோடு ஒன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? நல்லியல்பு வாயுக்கள்
- நல்லியல்பு வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை எவ்வாறு இருக்கும்? வலிமை மிகக் குறைவாக இருக்கும்
- நல்லியல்பு வாயுக்கள் எந்த விதிகளுக்கு உட்படும்? பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி
- வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு எந்தெந்த பண்புகளை தொடர்புபடுத்தப்படுகின்றன? வாயுக்களின் அழுத்தம், பருமன், வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை
- பொது வாயு மாறிலியின் மதிப்பு என்ன? 31 J mol-1 K-1
- நல்லியல்பு வாயு சமன்பாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நல்லியல்பு வாயு சமன்பாடு குறிப்பிட்ட நிலையிலுள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இது வாயுக்களின் நிலைச்சமன்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.
- வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு என்ன? ஜூல்
- வெப்பநிலை எங்கிருந்து எங்கு பரவும்?வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் வெப்ப நிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்கு பரவும்
- ஒரு பொருளில் இருக்கும் வெப்பத்தின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது அதன் SI அலகு என்ன? வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. அதன் அலகு கெல்வின்
- நல்லியல்பு வாயு சமன்பாடு என்ன? PV=RT, R= பொது வாயு மாறிலி
- ஒரு கடத்தி வழியாகப் பாயும் மின்னூட்டங்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்னோட்டம்
- மின்னோட்டத்தின் திசை எவ்வாறு இருக்கும்? மின்னோட்டத்தின் திசையானது எலக்ட்ரான்களின் இயக்கத்திற்கு எதிர்திசையில் உயர் மின் அழுத்தத்தில் இருக்கும் நேர் முனையிலிருந்து குறைந்த மின் அழுத்தத்தில் இருக்கும் எதிர்முனை நோக்கி இருக்கும்
- ஓரலகு நேரத்தில் கடத்தி ஒன்றின் குறுக்குவெட்டு பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்னோட்டம்
- ஒரு கடத்தியின் குறுக்குவெட்டு பகுதி வழியாக Q அளவு மின்னோட்டம் t காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டத்தின் அளவு எவ்வளவு? I=Q/t
- மின்னோட்டத்தின் SI அலகு என்ன? ஆம்பியர்
- ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அதில் பாயும் மின்னோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு ஆம்பியர்
- ஒரு ஆம்பியர்க்கான சமன்பாடு என்ன? 1 ஆம்பியர்=1 கூலும்/1 வினாடி
- மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்சுற்று
- மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும், மின் சாதனங்களையும் இணைக்கும் பாதையாக எது செயல்படுகிறது? மின்கம்பிகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/