TNPSC,RRB, BANK EXAM, TNUSRB, TNFUSRC ஆகிய தேர்வுகளுக்குத் தேவையான குறிப்புகள், நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் மற்றும் தேர்வர்களுக்கு பயனளிக்கும் விதமாக பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து வரிவரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட தேர்வுத் தொடர்கள் என போட்டி தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்