வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – தமிழ் – இயல் 2 – குறிப்புகள்

பகிர்க - Share:

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்

பாடத் தலைப்புகள் : சிலப்பதிகாரம், காணிநிலம், சிறகின் ஓசை, கிழவனும் கடலும், முதலெழுத்தும் சார்பெழுத்தும், திருக்குறள்.

PDF  டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், குறிப்புகளுக்கு  கீழே உள்ள LINK ஐ CLICK  செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த இயலில் மொத்தம் 75 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 58 கேள்விகளும் உள்ளன.

இந்தத் தேர்வு குறிப்புகள் குறித்த உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

இந்தக் குறிப்புகளுக்கான தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்




இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1

Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS

youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi

Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்

  1. "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் - இளங்கோவடிகள்
  2. திங்கள் எனும் சொல்லின் பொருள் - நிலவு
  3.  கொங்கு எனும் சொல்லின் பொருள் - மகரந்தம் 
  4.  அலர் என்னும் சொல்லின் பொருள் - மலர்தல்
  5.  பொற்கோட்டு எனும் சொல்லின் பொருள் - பொன்மயமான சிகரம்
  6.  மேரு எனும் சொல்லின் பொருள் -  இமயமலை 
  7. நாமநீர் எனும் சொல்லின் பொருள் - அச்சம் தரும் கடல்
  8.  அளி எனும் சொல்லின் பொருள் - கருணை
  9. அத்தி மலர்மாலையை அணிந்த மன்னன் யார் - சோழன்
  10. சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
  11.  இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர் - சேரர்
  12.  இளங்கோவடிகளின் காலம் -  கிபி  இரண்டாம் நூற்றாண்டு
  13.  தமிழின் முதல் காப்பியம் எது - சிலப்பதிகாரம்
  14.  முத்தமிழ்க் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
  15.  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது  - சிலப்பதிகாரம்
  16. இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் மணிமேகலை 
  17.  திங்கள் ஞாயிறு மழை என  இயற்கையை வாழ்த்தும் பாடல்  எந்த நூலில் இடம் பெற்றுள்ளது - சிலப்பதிகாரம்
  18.  கழுத்தில்  சூடுவது - தார்
  19.  கதிரவனின் மற்றொரு பெயர் -  ஞாயிறு
  20.  வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது - வெண்மை  + குடை
  21. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது - பொன் +  கோட்டு 
  22. கொங்கு + அலர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - கொங்கலர் 
  23. அவன் + அளிபோல் என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - அவனளிபோல்
  24. காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்டவர் யார் - பாரதியார்
  25.  காணி எனும் சொல்லின் பொருள் - நில அளவை குறிக்கும் சொல்
  26.  மாடங்கள் எனும் சொல்லின் பொருள் - மாளிகையின் அடுக்குகள்
  27.  சித்தம் எனும் சொல்லின் பொருள் - உள்ளம்
  28.  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்
  29.  பாரதியாரின் இயற்பெயர் - சுப்ரமணியன் 
  30.  பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கி  சிறப்பித்தவா் - எட்டயபுர மன்னர்
  31.  பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு குயில் பாட்டு ஆகிய நூல்களின் ஆசிரியர் - பாரதியார்
  32.  கிணறு என்பதைக் குறிக்கும் சொல் - கேணி
  33.  சித்தம் என்பதன் பொருள் - உள்ளம்
  34.  மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் —-------------- அடுக்குகள்
  35.  நன்மாடங்கள் எனும் சொல்லை பிரிக்க கிடைப்பது  - நன்மை + மாடங்கள் 
  36. நிலத்தினிடையே என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் - நிலத்தின் + இடையே 
  37. முத்து + சுடர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - முத்துச்சுடர் 
  38.  பறவைகள் இடம்பெயர்தலை வலசை போதல் என்பர்
  39.  நீர்வாழ் பறவைகள் பெரும்பாலும் வலசை போகின்றன
  40.  உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காக பறவைகள் இடம்பெறுகின்றன
  41.  நிலவு, விண்மீன், புவியீர்ப்பு புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெறுகின்றன.
  42.  பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
  43. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை கப்பல் பறவை,  இது தரை இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும்.  இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
  44. “தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்”   இவ்வரிகளை இயற்றியவர்  - சத்திமுத்தப் புலவர்
  45. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் சிட்டுக்குருவி
  46. சிட்டுக் குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தைச் சேர்ந்தது
  47.  சிட்டுக்குருவி  கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டு கொண்டே இருக்கும்
  48.  சிட்டுக்குருவியில்  ஆண் குருவியின்தொண்டைப் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும், உடல் பகுதியை அடர் பழுப்பாக இருக்கும்
  49.  பெண் சிட்டுக்குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
  50.  சிட்டுக் குருவிக் கூடு கட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்
  51.  சிட்டுக்குருவி முட்டையிட்டு 14 நாட்கள் அடைகாக்கும்.  15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  52. துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களிலெல்லாம் சிட்டுக் குருவிகளும் வாழ்கின்றன.
  53.   இமய மலைத்தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன
  54. சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள் ஆகும்
  55. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் - பாரதியார்
  56. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது என்று கூறியவர் - சலீம் அலி
  57. இந்தியாவின் பறவை மனிதர் - சலீம் அலி
  58.  சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்பது யாருடைய வாழ்க்கை வரலாற்று நூல் - சலீம் அலி
  59. பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி 
  60.  உலக சிட்டுக்குருவி நாள் - மார்ச் 20 
  61.  சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப் பகுதி
  62.  The oldman and the sea என்ற நூலின் ஆசிரியர்  - எர்னெஸ்ட் ஹெமிங்வே
  63.  The oldman and the sea என்ற புதினம் நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1954 
  64. முதல் எழுத்துக்கள் மொத்தம் - 30
  65. சார்பெழுத்துகளின்  வகைகள் - 10
  66.  ஆய்த எழுத்து சொல்லின் —----------- மட்டுமே வரும்  - இடையில்
  67. தெய்வப்புலவர் என்று அழைக்கப்பட்டவர் - திருவள்ளுவர்
  68. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது - அறிவுடைய மக்கள்
  69. ஒருவருக்கு சிறந்த அணி - இன்சொல்
  70. கண்டம் எனும் சொல்லின் ஆங்கில மொழியாக்கம்  - Continent 
  71.  தட்பவெப்பநிலை எனும் சொல்லின் ஆங்கில மொழியாக்கம்  - climate 
  72.  வானிலை என்னும் சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - weather 
  73.  வலசை எனும் சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - migration 
  74.  புகலிடம் எனும் சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Sanctuary
  75.  புவியீர்ப்பு புலம் எனும் ஆங்கிலச் சொல்லின் மொழியாக்கம் - gravitational field

PDF டவுன்லோட் செய்து கொள்ள கீழே CLICK செய்யவும்




டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

  1. History very important 50 questions part 2 - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions-part-2/
  2.  History very important 50 questions - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions/
  3. Science Important Questions- Part 5 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-5/
  4. Science Important Questions- Part 4 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-4/
  5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
  6. Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
  7. Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
  8. Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
  9. 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
  10. 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
  11.  20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
  12. 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
  13.  50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
  14. 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
  15. 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
  16. 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
  17. 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
  18.  50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
  19. 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
  20.  Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/

 

பகிர்க - Share:

2 thoughts on “வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – தமிழ் – இயல் 2 – குறிப்புகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *