அக்டோபர் மாத இலவச தேர்வு தொடரின் ஏழாவது தேர்வில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஏழாவது தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை நீங்கள் எழுத விருப்பப்பட்டால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதவும்.
http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்
இங்கு உள்ள மதிப்பெண் பட்டியல் உங்களுக்கு தொியவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் login செய்யவும்
மதிப்பெண் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம் பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் நீங்கள் gmail login செய்யாமல் தேர்வை எழுதியது ஆகும்.
அடுத்த தேர்வில் உங்களுடைய பெயர் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் login செய்யவும்
நன்றி