மின்னோட்டவியல் - பத்தாம் வகுப்பு அறிவியல் கேள்வி தொகுப்பு
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இலவசமாக நடத்தப்படும் தேர்வு
- மின்னோட்டம் பாய்வதற்கு தேவையான மின்னழுத்த வேறுபாட்டினை எது வழங்குகிறது? மின்கலம்
- மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படும் கருவி எது? மின்தடையாக்கி
- மின்னோட்டத்தின் அளவை தேர்ந்தெடுக்க பயன்படும் கருவி எது? மின்தடை மாற்றி
- மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி எது? அம்மீட்டர்
- மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படும் கருவி எது? வோல்ட் மீட்டர்
- மின்னோட்டத்தின் திசையை கண்டறிய பயன்படும் கருவி எது? கால்வனோ மீட்டர்
- மின் அழுத்தத்தை அளவிட குறிப்பு புள்ளியாகவும், மின்சாதனங்களை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது? தரை இணைப்பு
- எலக்ட்ரான்கள் மின்கலத்தில் எந்த முனையிலிருந்து எந்த முனைக்கு செல்கின்றன?எலக்ட்ரான்கள் மின்கலத்தின் எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனைக்கு செல்கின்றன
- ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தின் திசை எதை நோக்கி இருக்கும்?மின்னோட்டத்தின் திசையானது ஒரு மின்சுற்றில் நேர்மின் முனையிலிருந்து எதிர்மின் முனையை நோக்கி இருக்கும்.
- ஒரு மின் கடத்தியில் மின்னூட்டமானது எங்கிருந்து எங்கு பாயும்?ஒரு கடத்தியில் மின்னூட்டமானது உயர் மின்னழுத்த புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்த புள்ளிக்கு பாயும்.
- ஓர் அலகு நேர் மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவிலிருந்து மின் விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்னழுத்தம்
- ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின்விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்னழுத்த வேறுபாடு
- மின்னழுத்த வேறுபாட்டின் சமன்பாடு என்ன? மின்னழுத்த வேறுபாடு V= செய்யப்பட்ட வேலை W /மின்னூட்டம் Q
- மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு என்ன? வோல்ட் V
- ஒரு கூலும் நேர் மின்னோட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு மின் விசைக்கு எதிராக எடுத்துச்செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு எவ்வளவு? ஒரு வோல்ட்
- ஒரு வோல்ட் கண்டறிய சமன்பாடு என்ன? ஒரு வோல்ட் = ஒரு ஜூல் / ஒரு கூலும்
- மாறாத வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்த்தகவில் அமையும். இது என்ன விதி? இந்த விதியை கூறியவர் யார்? ஓம் விதி. இந்த விதியை கூறியவர் ஜார்ஜ் சைமன் ஓம் என்கிற ஜெர்மன் இயற்பியலாளர்.
- ஓம் விதியின் வாய்ப்பாடு என்ன? V=IR V=மின்னழுத்த வேறுபாடு, I=மின்னோட்டம், R=மின்தடை
- ஒரு பொருளின் வழியாக மின்னூட்டங்கள் பாய்ந்து செல்வது அல்லது மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மின்தடை
- ஒரு கடத்தியின் மின்தடையை எவ்வாறு வரையறுக்கலாம்?கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்க்கும் அதன் வழியே செல்லும் மின்னூட்டத்திற்கும் இடையே உள்ள தகவு கடத்தியின் மின்தடை எனப்படுகிறது
- மின்தடையின் எஸ்ஐ அலகு என்ன? ஓம்
- ஒரு கடத்தியின் மின்தடை ஒரு ஓமாக இருக்க நிபந்தனைகள் என்னென்ன?ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டாக இருக்கும்போது கடத்தியில் செல்லும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனில் அதன் மின்தடை ஒரு ஓம் ஆகும்.
- ஒரு ஓமுக்கான சமன்பாடு என்ன? 1 ஓம்= 1 வோல்ட்/ 1 ஆம்பியர்
- ஒரு கடத்தியின் மின்தடையானது அதன் நீளத்திற்கும், குறுக்குவெட்டு பரப்பிற்கும் எவ்வாறு அமையும்? ஒரு கடத்தியின் மின்தடையானது அதன் நீளத்திற்கு நேர்த்தகவிலும் குறுக்குவெட்டு பரப்பிற்கு எதிர் தகவிலும் அமையும்.
- ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்குவெட்டு பரப்பும் கொண்ட கடத்தி ஒன்று மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தன்மின்தடை எண்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
- 50 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-1/