Group 2, 2A இலவச தேர்வுத் தொடரில் கலந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
- தமிழ் பிரியன் கல்வி சார்பாக வரிவரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு Group 2, 2A இலவச தேர்வுகள் நடத்தப்படும்.
- தேர்வுகளின் எண்ணிக்கை – 35
- கேள்விகளின் எண்ணிக்கை – 1500
- அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கேள்விகள், TNPSC கேள்வித்தாள் போல் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் இருக்கும்.
- தேர்வுகள் தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்
- வினாக்கள் அனைத்தும் பாட புத்தகத்தை வரிவரியாகப் படித்து எடுக்கப்பட்டவை ஆகும்.
- முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கு பெற முடியும்.
- இந்தத் தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அனைத்து கேள்விகளுக்குமான சரியான விடைகளும் தேர்வின் முடிவிலேயே உங்களுக்கு காட்டப்படும்.
- தேர்வு குறித்த அறிவிப்புகள் எங்களுடைய டெலிகிராம் குரூப்பில் தினமும் பதிவிடப்படும்.
- எனவே டெலிகிராம் குரூப்பில் தவறாமல் இணைந்து கொள்ளவும்
- டெலிகிராம் குழு : https://t.me/THAMIZHPRIYANKALVI1
- இலவச தேர்வுகளில் கலந்து கொள்ள கீழே உங்களுடைய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
மாதிரித் தேர்வு: http://tpnkalvi.in/general/6th-standard-tamil-lesson-1/?&utm_source=whatsapp&utm_medium=social-media&utm_campaign=addtoany
TIME TABLE
தேர்வு எண் | தேர்வு நாள் | பாடம் | கேள்விகளின்
எண்ணிக்கை |
1
|
23/02/2022 | ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 & பருவம் 2
6TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
2 | 24/02/2022 | ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3
6TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
3 | 25/02/2022 | ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 1 & பருவம் 2 6TH STANDARD SCIENCE |
30 |
4 | 26/02/2022 | ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 3
6TH STANDARD SCIENCE TERM 3 |
30 |
5 | 27/02/2022 | ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 & பருவம் 2
7TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
6 | 28/02/2022 | ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3
7TH STANDARD SOCIAL SCIENCE TERM 3 |
30 |
7 | 01/03/2022 | ஏழாம் வகுப்பு அறிவியல் பருவம் 1 & பருவம் 2 7TH STANDARD SCIENCE |
30 |
8 | 02/03/2022 | ஏழாம் வகுப்பு அறிவியல் பருவம் 3
7TH STANDARD SCIENCE TERM 3 |
30 |
9 | 03/03/2022 | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 & பருவம் 2
8TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
10 | 04/03/2022 | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3
8TH STANDARD SOCIAL SCIENCE TERM 3 |
30 |
11 | 05/03/2022 | எட்டாம் வகுப்பு அறிவியல் பருவம் 1 & பருவம் 2 8TH STANDARD SCIENCE |
30 |
12 | 06/03/2022 | எட்டாம் வகுப்பு அறிவியல் பருவம் 3
8TH STANDARD SCIENCE TERM 3 |
30 |
13 | 07/03/2022 | ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 முதல் 15 வரை 9TH STANDARD SCIENCE |
30 |
14 | 08/03/2022 | ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 16 முதல் 27 வரை 9TH STANDARD SCIENCE |
30 |
15 | 09/03/2022 | ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 1 முதல் 15 வரை 9TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
16 | 10/03/2022 | ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 16 முதல் 30 வரை 9TH STANDARD SOCIAL SCIENCE |
30 |
17 | 11/03/2022 | பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் 1 முதல் 11 வரை 10TH STANDARD SCIENCE |
30 |
18 | 12/03/2022 | பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் 12 முதல் 23 வரை 10TH STANDARD SCIENCE |
30 |
19 | 13/03/2022 | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
தொகுப்பு 1 10TH SOCIAL SCIENCE - VOLUME 1 |
30 |
20 | 14/03/2022 | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
தொகுப்பு 2 10TH SOCIAL SCIENCE - VOLUME 2 |
30 |
21 | 15/03/2022 | ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் 1 முதல் 4 வரை |
30 |
22 | 16/03/2022 | ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் 5 முதல் 9 வரை |
30 |
23 | 17/03/2022 | ஏழாம் வகுப்பு தமிழ் பாடம் 1 முதல் 4 வரை |
30 |
24 | 18/03/2022 | ஏழாம் வகுப்பு தமிழ் பாடம் 5 முதல் 9 வரை |
30 |
25 | 19/03/2022 | எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் 1 முதல் 4 வரை |
30 |
26 | 20/03/2022 | எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் 5 முதல் 9 வரை |
30 |
27 | 21/03/2022 | ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடம் 1 முதல் 4 வரை |
30 |
28 | 22/03/2022 | ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடம் 5 முதல் 9 வரை |
30 |
29 | 23/03/2022 | பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் 1 முதல் 4 வரை |
30 |
30 | 24/03/2022 | பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் 5 முதல் 9 வரை |
30 |
31 | 25/03/2022 | கணிதம் | 25 |
32 | 26/03/2022 | நடப்பு நிகழ்வுகள் | 30 |
33 | 27/03/2022 | திருப்புதல் தேர்வு | 200 |
34 | 28/03/2022 | திருப்புதல் தேர்வு | 200 |
35 | 29/03/2022 | திருப்புதல் தேர்வு | 200 |
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009
I will attend the examination
I use this wonderful opportunity.