தேர்வு முறைகள் & குறிப்புகள்:
தேர்வுகள்
ஒன்று விட்ட நாட்களில், காலை 10 மணிக்கு தேர்வுகள் துவங்கும்.
விடைகள்
தேர்வு முடித்தவுடனே உங்களது மதிப்பெண்ணும் அனைத்து சரியான பதிலும் உங்களுக்குக் காட்டப்படும்.
தரவரிசைப் பட்டியல்
அடுத்த நாள் காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் (RANK LIST) வெளியிடப்படும்.
இந்த 40 தேர்வுகளுக்கான தேர்வு கட்டணம்
ரூ. 600
இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுத் தொடரில் நீங்கள் இணைய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
தேர்வுக்கான பாடத்திட்டம்
தேர்வு எண் | தேர்வு நாள் | பாடம் | கேள்விகளின் எண்ணிக்கை |
---|---|---|---|
1 | 1-10-2020 | அறிவியல் தேர்வு 1 | 50 |
2 | 3-10-2020 | அறிவியல் தேர்வு 2 | 50 |
3 | 5-10-2020 | அறிவியல் தேர்வு 3 | 50 |
4 | 7-10-2020 | அறிவியல் தேர்வு 4 | 50 |
5 | 9-10-2020 | இந்திய வரலாறு தேர்வு 1 | 50 |
6 | 11-10-2020 | இந்திய வரலாறு தேர்வு 2 | 50 |
7 | 13/10/2020 | இந்திய வரலாறு தேர்வு 3 | 50 |
8 | 15/10/2020 | இந்திய தேசிய இயக்கம் தேர்வு 1 | 50 |
9 | 17/10/2020 | இந்திய தேசிய இயக்கம் தேர்வு 2 | 50 |
10 | 19/10/2020 | இந்திய தேசிய இயக்கம் தேர்வு 3 | 50 |
11 | 21/10/2020 | இந்திய தேசிய இயக்கம் தேர்வு 4 | 50 |
12 | 23/10/2020 | புவியியல் தேர்வு 1 | 50 |
13 | 25/10/2020 | புவியியல் தேர்வு 2 | 50 |
14 | 27/10/2020 | புவியியல் தேர்வு 3 | 50 |
15 | 29/10/2020 | தமிழ் தேர்வு 1 | 50 |
16 | 31/10/2020 | தமிழ் தேர்வு 2 | 50 |
17 | 2-11-2020 | தமிழ் தேர்வு 3 | 50 |
18 | 4-11-2020 | English தேர்வு 1 | 50 |
19 | 6-11-2020 | English தேர்வு 2 | 50 |
20 | 8-11-2020 | கணிதம் தேர்வு 1 | 50 |
21 | 10-11-2020 | கணிதம் தேர்வு 2 | 50 |
22 | 12-11-2020 | கணிதம் தேர்வு 3 | 50 |
23 | 14/11/2020 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 1 | 100 |
24 | 16/11/2020 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 2 | 100 |
25 | 18/11/2020 | உளவியல் தேர்வு 1 | 50 |
26 | 19/11/2020 | உளவியல் தேர்வு 2 | 50 |
27 | 20/11/2020 | உளவியல் தேர்வு 3 | 50 |
28 | 21/11/2020 | பழைய கேள்வித்தாள் தேர்வு 1 | 50 |
29 | 22/11/2020 | பழைய கேள்வித்தாள் தேர்வு 2 | 50 |
30 | 23/11/2020 | பழைய கேள்வித்தாள் தேர்வு 3 | 50 |
31 | 24/11/2020 | உளவியல் தேர்வு 4 | 50 |
32 | 25/11/2020 | உளவியல் தேர்வு 5 | 50 |
33 | 26/11/2020 | உளவியல் தேர்வு 6 | 50 |
34 | 27/11/2020 | பழைய கேள்வித்தாள் தேர்வு 4 | 50 |
35 | 28/11/2020 | பழைய கேள்வித்தாள் தேர்வு 5 | 50 |
36 | 29/11/2020 | முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வு 1 | 80 |
37 | 30/11/2020 | முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வு 2 | 80 |
38 | 1-12-2020 | முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வு 3 | 80 |
39 | 2-12-2020 | முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வு 4 | 80 |
40 | 3-12-2020 | முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வு 5 | 80 |