தமிழ்பிரியன் கல்வி குழு இரண்டிற்கு 24/10/2020 அன்று நடைபெற்ற தேர்வு 12’க்கான தரவரிசைப் பட்டியல்
*தமிழ்பிரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் BATCH -2 குறித்த முழு விவரம்* *முக்கிய குறிப்புகள்*
1. *மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை – 57*
➡️பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு – _35_
➡️200கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு – _4_
➡️தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து(இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு – _3_
ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- _3_ ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- _2_
➡️ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- _10_
2. கடைசியாக *10 மாதிரி தேர்வுகள்* (150 கொடுக்கப்பட்ட பாடம்+ 25 கணித வினாக்கள்+25 நடப்பு நிகழ்வுகள்) நடத்தப்படும். இந்த ஒவ்வொரு தேர்விலும் *முதல் மதிப்பெண் பெறுவோருக்கு தலா _50_ _ரூபாய்_ பரிசாக வழங்கப்படும்*
3. தேர்வுக்கான கேள்விகள் *TNPSC கேள்வித்தாள் போல்* *தமிழ், ஆங்கிலம்* என இருமொழிகளிலும் இருக்கும். எனவே *ஆங்கில மொழி வழியில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவரும்* இந்தத் தேர்வுகளில் இணைந்து கொள்ளலாம்.
4. *வாரம் இரண்டு தேர்வுகள்* நடத்தப்படும். ஒவ்வொரு தேர்வும் 100 கேள்விகளைக் (70 கொடுக்கப்பட்ட பாடம்+ 10 கணித வினாக்கள்+20 நடப்பு நிகழ்வுகள்) கொண்டிருக்கும்.
5. *புதன் மற்றும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேர்வுகள்* நடைபெறும். தேர்வு முடித்தவுடனே உங்களது மதிப்பெண்ணும் அனைத்து கேள்விகளுக்குமான சரியான பதிலும் உங்களுக்குக் காட்டப்படும். *அடுத்த நாள் 10:00 மணிக்கு RANK LIST* வெளியிடப்படும்.
6. ஒவ்வொரு *மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும்* அந்த மாதத்தில் வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து மட்டும் *திருப்புதல் தேர்வாக 200 கேள்விகள்* (150 கொடுக்கப்பட்ட பாடம்+ 15 கணித வினாக்கள்+35 நடப்பு நிகழ்வுகள்) கொண்ட தேர்வு வைக்கப்படும்.8. *இந்தத் தேர்வுகளுக்கான தேர்வு கட்டணம் ரூ. 500*
To download rank list for test-12 click the below link: https://drive.google.com/file/d/1OTktUO-_5NwpTOTsZBOeVkqtU-Dx5aEk/view?usp=drivesdk