GEOGRAPHY 50+ QUESTIONS
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி வினாக்கள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கேள்விகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
தேர்வுத் தொடரில் கலந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்
Questions in this test
கருத்து 1: டிரான்ஸ் இமயமலை திபெத்தியன் இமயமலை என்று அழைக்கப்படுகிறது
statement 1: trans Himalayas also known as tibetean Himalayas
கருத்து 2: லடாக் பகுதியானது ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது
statement 2: Ladakh is located in trans Himalayas
1,2 சரி 1,2 correct
1 சரி 2 தவறு 1 correct, 2 wrong
1 தவறு 2 சரி 1 wrong 2 correct
1,2 தவறு 1,2 wrong
பெரிய இமயமலையின் சராசரி உயரம்
average height of greater Himalayas
6000 m
8848 m
8424 m
6848 m
எவரெஸ்ட் சிகரம் எங்கு அமைந்துள்ளது
Mount Everest is located in
நேபாளம் Nepal
இந்தியா India
பூட்டான் Bhutan
சீனா China
கருத்து 1: இந்தியா தன்னுடைய நில எல்லையை கிழக்குப் பகுதியில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது
statement 1: India shares its land border in the East with Bangladesh and Myanmar.
கருத்து 2 : இந்தியாவினுடைய நில எல்லையில் குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது
statement 2: India's shortest land border is with Afghanistan
1,2 சரி 1,2 correct
1 சரி 2 தவறு 1 correct, 2 wrong
1 தவறு 2 சரி 1 wrong 2 correct
1,2 தவறு 1,2 wrong
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்
Please enter your name, mobile number, Email ID and
click next to attend the test
தமிழ்பிரியன் கல்வி சார்பாக இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு(Grade II PC EXAM) நடத்தப்படும் TEST SERIES குறித்த முழு விவரம்
முக்கிய குறிப்புகள்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை – 40
பாடத்திட்டத்தின் படி 50 கேள்விகள் உள்ள தேர்வுகள் – 19
50 கேள்விகள் உள்ள உளவியல் தேர்வுகள் – 6
50 கேள்விகள் உள்ள பழைய கேள்வி தாள் தேர்வுகள் – 5
நடப்பு நிகழ்வுகள் மட்டும் 100 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 2
கணிதம் மட்டும் 50 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 3
முழு பாடத்திட்டத்திற்கான 80 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 5
Full detail pdf:
https://drive.google.com/file/d/1ZlttjHnvsMoBsN8VCz7uZ6CDTXerN1_-/view?usp=drivesdk
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009
To know more details about this test series: CLICK HERE
Learning and. I’m yes full question