Current Affairs important Questions Part 1

பகிர்க - Share:

CURRENT AFFAIRS 50 QUESTIONS- AUGUST MONTH

Some important Questions

 ஸ்ஸாஃல் என்பது எந்த மொழிச்சொல் Zahl is a __________ language word
German
Spanish
Greek
Mandarin

பின்வருவனவற்றுள் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ள தனிமங்களை உலோகங்கள் என்று அழைக்கலாம் if a element have ________ electrons in the valence then it is called as metal
3
4
5
6

பின்வருவனவற்றுள் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ள தனிமங்களை அலோகங்கள் என்று அழைக்கலாம் if a element have ________ electrons in the valence then it is called as non metal
4
3
2
1

தலைகீழ் விகித விதி law of reciprocal proportions
Jeremias Ritcher
James chadwick
Rutherford
niels bohr

மும்மை விதி law of Triads
Dobereiner
James chadwick
Rutherford
niels bohr

எண்ம விதி law of octaves
Newland
Dobereiner
James chadwick
Rutherford

மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை mendeleev's periodic table
1869
1866
1817
1913

காரமண் உலோகங்கள் alkaline earth metals
தொகுதி 2 group 2
தொகுதி 1 group 1
தொகுதி 3 group 3
தொகுதி 4 group 4

p தொகுதி தனிமங்கள் p Block elements
தொகுதி 13 - 18 group 13 to 18
தொகுதி 1- 2 group 1 to 2
தொகுதி 3 - 12 group 3 to 12
தொகுதி 19 - 24 group 19 to 24

d தொகுதி தனிமங்கள் d Block elements
தொகுதி 3 - 12 group 3 to 12
தொகுதி 13 - 18 group 13 to 18
தொகுதி 1- 2 group 1 to 2
தொகுதி 19 - 24 group 19 to 24

f தொகுதி தனிமங்கள் f block elements
28
30
42
2

மந்த வாயுக்கள் Noble gases
தொகுதி 18 group 18
தொகுதி 17 group 17
தொகுதி 15 group 15
தொகுதி 19 group 19

கிரிப்டான் தனிமத்தின் அணு எண் atomic number of Krypton
36
18
17
86

எட்டு எலக்ட்ரான் விதி octet rule
1916
1918
1913
1899

தேநீரில் உள்ள அமிலம் acid present in tea
tannic acid
ascorbic acid
oxalic acid
acetic acid

தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் acid present in stings of bee
formic acid
tannic acid
ascorbic acid
oxalic acid

ராஜதிராவகத்தின் பகுதி பொருள்கள் composition of Aquaregia
3 பகுதி ஹைட்ரோகுளோரிக் அமிலம் + 1 பகுதி நைட்ரிக் அமிலம் 3 portion of hydrochloric acid + 1 portion of nitric acid
1 பகுதி ஹைட்ரோகுளோரிக் அமிலம் + 3 பகுதி நைட்ரிக் அமிலம் 1 portion of hydrochloric acid + 3 portion of nitric acid
3 பகுதி ஹைட்ரோகுளோரிக் அமிலம் + 2 பகுதி நைட்ரிக் அமிலம் 3 portion of hydrochloric acid + 2 portion of nitric acid
2 பகுதி ஹைட்ரோகுளோரிக் அமிலம் + 2 பகுதி நைட்ரிக் அமிலம் 2 portion of hydrochloric acid + 2 portion of nitric acid

பினாப்தலின் காரத்துடன் வினைபுரிந்து எந்த நிறத்தை அளிக்கிறது phenolphthalein will give __________colour while reacting with base
pink
colourless
yellow
green

 

இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்

Please enter your name, mobile number, Email ID and

click next to attend the test

தமிழ்பிரியன் கல்வி சார்பாக இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு(Grade II PC EXAM) நடத்தப்படும் TEST SERIES குறித்த முழு விவரம்

முக்கிய குறிப்புகள்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை – 40
பாடத்திட்டத்தின் படி 50 கேள்விகள் உள்ள தேர்வுகள் – 19
50 கேள்விகள் உள்ள உளவியல் தேர்வுகள் – 6
50 கேள்விகள் உள்ள பழைய கேள்வி தாள் தேர்வுகள் – 5
நடப்பு நிகழ்வுகள் மட்டும் 100 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 2
கணிதம் மட்டும் 50 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 3
முழு பாடத்திட்டத்திற்கான 80 கேள்விகள் கொண்ட தேர்வுகள்- 5

Full detail pdf:

https://drive.google.com/file/d/1ZlttjHnvsMoBsN8VCz7uZ6CDTXerN1_-/view?usp=drivesdk

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009

 

To know more details about this test series: CLICK HERE

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *