TPK TEST SERIES – TEST 21

பகிர்க - Share:

9th standard social lesson 1-7

மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57

  • பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
  • 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
  • தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
  • ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
  • ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
  • ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10

Some important questions

ஒரு அணுவின் அணுக்கருவின் மையத்திற்கும் இணைதிறன் எலக்ட்ரான் உள்ள வெளி கூட்டிற்க்கும் இடையே உள்ள தூரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
அணு ஆரம்
அயனி ஆரம்
எலக்ட்ரான் கவர் தன்மை
எலக்ட்ரான் நாட்டம்

அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணு ஆரம்
அயனி ஆரம்
உலோக ஆரம்
எலக்ட்ரான் நாட்டம்

உலோகமற்ற தனிமங்களில் உள்ள அணு ஆரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயனி ஆரம்
உலோக ஆரம்
எலக்ட்ரான் நாட்டம்
சகப்பிணைப்பு ஆரம்

ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
0.72 ஆம்ஸ்ட்ராங்
0.71 ஆம்ஸ்ட்ராங்
0.73 ஆம்ஸ்ட்ராங்
0.74 ஆம்ஸ்ட்ராங்

தனிம வரிசை அட்டவணையில் தொடரில் இடது புறத்தில் இருந்து வலது புறமாக செல்கையில் தனிமங்களின் அணு ஆரம்…………….
குறையும்
அதிகரிக்கும்
மாறாது இருக்கும்

தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக செல்கையில் தனிமங்களின் அணு ஆரம்………..
குறையும்
அதிகரிக்கும்
மாறாது இருக்கும்

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்7904512983Whatsapp-9551181009

 

To know more details about this test series: CLICK HERE

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *