TPK TEST SERIES – TEST 23

பகிர்க - Share:

9th standard social lesson 16-23

மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57

  • பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
  • 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
  • தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
  • ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
  • ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
  • ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10

Some important Questions

ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32

ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32

ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன

2
18
8
32

ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்

ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்

ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் எத்தனை உள்இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
14 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
10 சாதாரண தனிமங்களும் 14 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்

ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் எத்தனை உள்இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
14 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
10 சாதாரண தனிமங்களும் 14 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்

ஆவர்த்தன அட்டவணையில் எத்தனை தொகுதிகள் உள்ளன?
8
18
32
2

ஆவர்த்தன அட்டவணையில் லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன?
3
5
7
4

ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 1,2 உள்ள தனிமங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவை?
1-கார உலோகங்கள் 2-நைட்ரஜன் குடும்பம்
1-கார உலோகங்கள் 2-கார்பன் குடும்பம்
1-கார உலோகங்கள் 2-காரமண் உலோகங்கள்
1-கார உலோகங்கள் 2-போரான் குடும்பம்

ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 3-12இல் உள்ள தனிமங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவை?
கார உலோகங்கள்
காரமண் உலோகங்கள்
போரான் குடும்பம்
இடைநிலை உலோகங்கள்

ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 13,14,15 இல் உள்ள தனிமங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவை?
13-கார உலோகங்கள் 14-நைட்ரஜன் குடும்பம் 15-ஆக்சிஜன் குடும்பம்
13-கார உலோகங்கள் 14-கார்பன் குடும்பம் 15-ஹாலஜன்கள்
13-போரான் குடும்பம் 14-கார்பன் குடும்பம் 15-நைட்ரஜன் குடும்பம்
13-கார்பன் குடும்பம் 14-போரான் குடும்பம் 15-ஹாலஜன்கள்

ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 16,17,18 இல் உள்ள தனிமங்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவை?
16-கார உலோகங்கள் 17-நைட்ரஜன் குடும்பம் 18-ஆக்சிஜன் குடும்பம்
16-ஆக்சிஜன் குடும்பம் 17- ஹாலஜன்கள் 18-மந்த வாயுக்கள்
16-போரான் குடும்பம் 17-மந்த வாயுக்கள் 18-நைட்ரஜன் குடும்பம்
16-கார்பன் குடும்பம் 17-போரான் குடும்பம் 18-ஹாலஜன்கள்

ஆவர்த்தன அட்டவணையில் ஆக்சிஜன் குடும்பத்தின் மற்றொரு பெயர் என்ன?
காரமண் உலோகங்கள்
கால்கோஜன் குடும்பம்
ஹாலஜன்கள்
போரான் குடும்பம்

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

7904512983 Whatsapp-9551181009

 

To know more details about this test series: CLICK HERE

பகிர்க - Share:

1 thought on “TPK TEST SERIES – TEST 23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *