9th standard science
Questions in this test
பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் அனைத்து வீடுகளுக்கும் ஆன குழாய் குடிநீர் இணைப்பை வழங்கியுள்ளது which of the following state it is is giving 100% tap water connection in functional household tap connections
கோவா Goa
ஹரியானா Haryana
பீகார் Bihar
அருணாச்சல் பிரதேசம் Arunachal Pradesh
பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் மரத்திற்கான இடமாற்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது which of the following state introduced tree transplantation policy
டெல்லி Delhi
கோவா Goa
ஹரியானா Haryana
பீகார் Bihar
yuddh, pradushan ke viruddh என்ற இயக்கத்தை துவக்கியுள்ள மாநிலம் which of the following state started "yuddh, pradushan ke viruddh" movement
டெல்லி Delhi
கோவா Goa
ஹரியானா Haryana
பீகார் Bihar
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட நாள் reserve Bank of India was inaugurated on
1/4/1935
1/8/1935
1/9/1935
1/1/1935
'Lepidagathis ananthapuramensis' என்ற புதிய தாவர இனம் எங்கு கண்டறியப்பட்டது new plant 'Lepidagathis ananthapuramensis' was found in
கேரளா Kerala
ஹரியானா Haryana
பீகார் Bihar
அருணாச்சல் பிரதேசம் Arunachal Pradesh
இதுபோன்ற மிக முக்கியமான 100 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57
- பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
- 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
- தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
- ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
- ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
- ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009