Test 28- 10th standard social science
70 QUESTIONS FROM SCHOOL BOOKS+ 20 QUESTIONS FROM CURRENT AFFAIRS+ 10 QUESTIONS FROM MATHS
Questions in this test
பின்வருவனவற்றுள் எந்த பல்கலைக்கழகம் அதிக எண்ணிக்கையிலான பேட்டன்ட் உரிமத்தைப் பெற்றுள்ளது which of the following University bags first rank in India for filing highest number of patterns
Chandigarh University
Madras University
Delhi University
Anna University
sooronbai jeenbekov இந்த நாட்டினுடைய குடியரசுத் தலைவராக இருந்தார் sooronbai jeenbekov was the president of
Kyrgyzstan
Cambodia
Indonesia
Myanmar
sujal drink from tap என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ள மாநிலம் sujal drink from tap scheme was launched by
Odisha
Maharashtra
Delhi
Punjab
John R reid என்பவர் எந்த நாட்டினுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் John R reid is the former cricketer of
New Zealand
Australia
Canada
England
mr prime minister we shrank the dragon என்ற புத்தகத்தின் ஆசிரியர் Who is the author of the book - mr prime minister we shrank the dragon
Pradeep gooorha
Nihal sarin
vijayaraje sindhiya
Manohar malgonkar
இதுபோன்ற மிக முக்கியமான 100 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து NEXT பட்டனை அழுத்தவும்
மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை - 57
- பாடத்திட்டத்தின் படி 100 கேள்விகள் உள்ள தேர்வு - 35
- 200 கேள்விகள் உள்ள திருப்புதல் தேர்வு - 4
- தேர்வர்கள் கேட்கும் பாடத்திலிருந்து (இதற்கான பாடத்திட்டம் மாணவர்களிடம் இருந்து கேட்டு பெறப்பட்டு நவம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும்) 100 கேள்விகள் உள்ள தேர்வு - 3
- ஆண்டின் இறுதியில் நடப்பு நிகழ்வுகள் 100 கேள்விகள் கொண்ட தேர்வு- 3
- ஆண்டின் இறுதியில் 100 கேள்விகள் கொண்ட கணித தேர்வு- 2
- ஆண்டின் இறுதியில் முழு பாடத்திட்டத்திற்கான 200 கேள்விகள் கொண்ட தேர்வு- 10
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009