Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நிக்கல் ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in nickel at 25 degree Celsius is
#2. நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் Nicholas Copernicus belonged to
#3. கூற்று 1: அண்டமானது தற்போது விரிவடைந்து கொண்டிருக்கிறது the universe is is currently expanding கூற்று 2: அண்டத்தின் பெரும்பகுதி வெற்றிடம் most of the universe is empty space
#4. ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை _______ there are ___________ formally accepted constellations
#5. ஒலி அலைவு காலத்தின் SI அலகு SI unit of time period of sound is
#6. வீச்சின் SI அலகு SI unit of amplitude is
#7. கூற்று 1: வெப்பமான விண்மீன்கள் வெண்மையாகவோ அல்லது நீலமாகவோ தோன்றும். hot stars are white or blue கூற்று 2: குளிர்வான விண்மீன்கள் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக தோன்றும் cooler stars or green or yellow in colour
#8. ஒலியின் திசைவேகத்தின் SI அலகு SI unit of velocity of sound is
#9. ஒலியின் வீச்சானது ______ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது amplitude of sound is denoted as _________
#10. உட்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை number of planets present in inner solar system
#11. எஸ்ஐ அலகு முறையில் ___________ அடிப்படை அலகுகள் உள்ளன there are dash fundamental units in the SI system of units
#12. வெள்ளிக் கோளின் ஒரு நாளின் அளவு length of a day of Venus is
#13. பொருளில் அளவின் எஸ்ஐ அலகு என்ன what is the SI unit of amount of substance
#14. வானியலாளர் தாலமீ எந்த நாட்டைச் சேர்ந்தவர் astronomer ptolemy is belonged to
#15. சூரிய மைய மாதிரியை வெளியிட்டவர் which of the following astronomer proposed the heliocentric model
#16. ஒலி அதிர்வெண்ணின் SI அலகு SI unit of frequency of sound is
#17. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்சிஜன் ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in oxygen at 25 degree Celsius is
#18. சனிக் கோளின் ஒரு நாளின் அளவு length of a day of Saturn is
#19. பின்வரும் கோள்களில் வெளிப்புற கோள்களில் இல்லாதது எது which of the following planet is not an outer planet
#20. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பித்தளை ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in brass at 25 degree Celsius is
#21. கூற்று 1: ஒலியின் வேகமானது திடப் பொருளை விட வாயுவில் மிக அதிகமாக இருக்கும் the speed of sound is high in gaseous medium compared to solid medium கூற்று 2: எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும் in any medium the speed of sound increases if we increase the temperature of the medium
#22. ஒளிச்செறிவின் எஸ்ஐ அலகு என்ன what is the SI unit of luminous intensity
#23. ஒலி அலை நீளத்தின் SI அலகு SI unit of wavelength of sound is
#24. கூற்று 1: அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாக இருக்கும் high pitch sound is shrill கூற்று 2: வேகம் = கடந்த தொலைவு/காலம் speed=distance/time
#25. பார்க்கக்கூடிய அண்டம் observable universe
Results
சில முக்கியமான கேள்விகள்
மெசபடோமிய நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3500 - 2500 பொ.ஆ.மு
2500- 1500 பொ.ஆ.மு
3500- 2000 பொ.ஆ.மு
2500-2000 பொ.ஆ.மு
எகிப்து நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3100 - 1100 பொ.ஆ.மு
2100- 1100 பொ.ஆ.மு
3100- 2100 பொ.ஆ.மு
3100-2200 பொ.ஆ.மு
சீன நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
4700-2211 பொ.ஆ.மு
3700-2211 பொ.ஆ.மு
2700-1122 பொ.ஆ.மு
1700-1122 பொ.ஆ.மு
சிந்துவெளி நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3300-2900 பொ.ஆ.மு
4300-1900 பொ.ஆ.மு
3300-1900 பொ.ஆ.மு
4300-2900 பொ.ஆ.மு
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
குறிப்பு 1: பாக்சைட்டிலிருந்து அலுமினியம் லாபகரமாக பிரித்தெடுக்கப்படுவதால் பாக்சைட்டானது கனிமம் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பு 2:அலுமினியம் களிமண்ணிலிருந்து லாபகரமாக பிரித்து எடுக்க முடியாததால் இது தாது என்று அழைக்கப்படுகிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும் பொழுது
எலக்ட்ரான்களை நீக்குவது கடினமாகிறது
எலக்ட்ரான்களை நீக்குவது எளிதாகிறது
வேறுபாடு ஏதும் கிடையாது
எதிர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது எதிர்மின் அயனியின் உருவ அளவு….
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
நடுநிலைத் தன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்ற தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009