Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. மாநில மறுசீரமைப்பு சட்டம் state reorganisation act
#2. DRDO அமைப்பின் தலைமை இடம் headquarters of DRDO
#3. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் Tirumurti waterfalls located in
#4. பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் pykara waterfalls located in
#5. பருத்தி மண் என்று அழைக்கப்படுவது which of the following is called as cotton soil
#6. இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு Tamilnadu constitutes ______ of India's forest cover
Results
சில முக்கியமான கேள்விகள்
கிமு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கை சமவெளியில் மொத்தம் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன
13
16
19
21
மகாஜனபதங்களையும் அவை இருந்த பகுதிகளையும் பொருத்துக
மகதம் பீகார்
அவந்தி உஜ்ஜயினி
கோசலம் கிழக்கு உத்திரப் பிரதேசம்
வத்சம் அலகாபாத்
பிம்பிசாரர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்
ஹரியங்கா வம்சம்
சிசுநாக வம்சம்
நந்த வம்சம்
மௌரிய வம்சம்
அஜாதசத்ரு எந்த புத்த மாநாட்டை நடத்தினார்
முதல் மாநாடு
இரண்டாவது மாநாடு
மூன்றாவது மாநாடு
நான்காவது மாநாடு
பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்ட ஹரியங்கா வம்ச மன்னர் யார்
பிம்பிசாரர்
அஜாதசத்ரு
உதயன்
தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றிய சிசுநாக வம்ச அரசர் யார்
அஜாதசத்ரு
உதயன்
காலசோகா
பிம்பிசாரர்
கடைசி நந்த வம்ச மன்னர் யார்
மகாபத்மநந்தர்
தனநந்தர்
உதயன்
காலசோகா
நாளந்தா என்ற சொல்லின் பொருள் என்ன
நிகரில்லாத அறிவை அளிக்கும் இடம்
வற்றாத அறிவை அளிப்பவர்
சிறந்த கல்வியை போதிக்கும் ஆசான்
மனிதனை சிறந்தவனாக மாற்றும் இடம்
மௌரியப் பேரரசு பற்றி எழுதப்பட்ட மாமூலனார் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
பதிற்றுப்பத்து
பரிபாடல்
அகநானூறு
புறநானூறு
எதிர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது எதிர்மின் அயனியின் உருவ அளவு….
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
நடுநிலைத் தன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்ற தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
குறிப்பு 1:தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது அயனி ஆரம் அதிகரிக்கிறது
குறிப்பு 2: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது அணு ஆரம் அதிகரிக்கிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009