இலவச தேர்வுகள் – 2

பகிர்க - Share:

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3

6TH STANDARD SOCIAL SCIENCE TERM 3

இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 30

 




#1. பண்டைய சங்க காலப் புலவர்களை ஆதரித்த மன்னர்கள் யார் Sangam poets were supported by the following kings

#2. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவர் தமிழ் மொழியை எந்த மொழி அளவிற்கு பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார் George L hart, professor of Tamil language at the University of California has said that Tamil is as old as ________ language

#3. பின்வருவனவற்றுள் எந்த ஊரில் இருந்து எடுக்கப்பட்ட செப்பேடுகள் பண்டைய தமிழ் சமூகம் பற்றி குறிப்பிடுகின்றன The copper plates which describes about the ancient Tamil culture are discovered from

#4. பின் வருபவர்களில் யார் புகழ் மிக்க சோழ அரசர் அல்ல Which of the following is not a prominent chola ruler

#5. சோழ அரசர் கரிகால்வளவன் தன்னை எதிர்த்த சேரர் பாண்டியர் மற்றும் 11 வேளிர்களின் கூட்டுப் படையை எங்கு தோற்கடித்தார். Karaikal valavan defeated the combined army of the cheras, pandyas and 11 chieftains who supported them at

பகிர்க - Share:
பகிர்க - Share:

#6. பின்வருவனவற்றுள் எந்த நூல் கரிகாலனின் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விவரிக்கிறது. Which poetic work gives elaborate information of the trading activity during the rule of karigalan

#7. பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த சேரர் சோழ மற்றும் 5 வேளிர்களின் கூட்டுப் படையை எங்கு தோற்கடித்தார். Nedunchezhiyan defeated the combined army of the cheras, cholas and 5 chieftains who supported them at

#8. பின் வருபவர்களில் யார் புகழ்பெற்ற "ஆய்" மன்னன் அல்ல. Which of the following is not a famous chieftains of "Ay"

#9. பண்டைய தமிழ் சமூகத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது. During ancient Tamil period land tax was called as

#10. பண்டைய தமிழ் அரசர்களின் ஐந்து வித கடமைகளில் பின்வருவனவற்றுள் தவறானது எது. among the following, five fold duties about the ancient Tamil kings, which one is wrong

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode



டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/

2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/

 

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *