வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – 9th Standard – Tamil – Lesson 4

பகிர்க - Share:

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்

பாடத் தலைப்புகள் : இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும், ஓ என் சமகாலத் தோழர்களே, உயிர்வகை, விண்ணையும் சாடுவோம், வல்லினம் மிகா இடங்கள் 

PDF  டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த இயலில் மொத்தம் 85 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 80 கேள்விகளும் உள்ளன.

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 80




#1. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்

#2. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

#3. ஆளறி சோதனைக் கருவி - ஆங்கில மொழியாக்கம்

#4. முதல் இணையவழி மளிகைக்கடை எங்கு தொடங்கப்பட்டது

#5. வைரமுத்து அவர்கள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை வென்றுள்ளார்

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Notes – Click here

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Notes – Click here

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode

தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்




எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1

Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS

youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi

Website: http://tpnkalvi.in/

வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்

  1. ஒளிப்படி எந்திரம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Photo Copier
  2. ஒளிப்படி இயந்திரத்தினை ஜெராக்ஸ் என்று பொதுவாகக் கூறுவது வழக்கத்தில் உள்ளது
  3. செஸ்டர் கார்ல்சன் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - அமெரிக்கா
  4. ஒளிப்படி எந்திரத்தை கண்டறிந்தவர்- Chester Carlson
  5. முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு - 1938
  6. Xerography என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் - உலர் எழுத்துமுறை
  7. ஒளிப்படி இயந்திரம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1959
  8. தொலைநகல் இயந்திரம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Fax
  9. Alexander Bain எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஸ்காட்லாந்து
  10. குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு அதற்குரிய காப்புரிமையைப் பெற்றவர் - Alexander Bain
  11. குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு அதற்குரிய காப்புரிமை பெற்ற ஆண்டு - 1846
  12. Giovanni Caselli எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் - இத்தாலி
  13. Pantelegraph என்ற தொலை நகல் கருவியை உருவாக்கியவர் - Giovanni Caselli
  14. பாரிஸ் நகரில் இருந்து லியான் நகரத்துக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு - 1865
  15. கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஆண்டு - 1985
  16. Hank Magnuski எந்த நாட்டைச் சேர்ந்தவர் - அமெரிக்கா
  17. Gamma Fax என்ற கருவியை கண்டறிந்தவர் - Hank Magnuski
  18. தானியங்கி பண இயந்திரத்தின் ஆங்கில மொழியாக்கம் - Automated Teller Machine
  19. தானியங்கி பண இயந்திரத்தைக் கண்டறிந்தவர் - John Shepherd Barron
  20. John Shepherd Barron எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இங்கிலாந்து
  21. முதல் தானியங்கி பண இயந்திரம் நிறுவப்பட்ட நாள் - 27  ஜூன் 1967
  22. அட்டை தேய்ப்பி இயந்திரம் - ஆங்கில மொழியாக்கம் - Swiping Machine
  23. Payment terminal  என்று அழைக்கப்படும் கருவி - Swiping Machine
  24. point of sale terminal  என்று அழைக்கப்படும் கருவி - Swiping Machine
  25. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றிருந்தவர் - Adrian Ashfield
  26. Adrian Ashfield எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இங்கிலாந்து
  27. Adrian Ashfield கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்ற ஆண்டு - 1962
  28. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன
  29. ஆளறி சோதனைக் கருவி - ஆங்கில மொழியாக்கம் - Biometric Device
  30. அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப்பதிவுக்காகவும், வெளியேறுகைப் பதிவுக்காகவும் பயன்படும் கருவி - Biometric Device
  31. Michael Aldrich எதனை கண்டறிந்தார் - இணைய வணிகம்
  32. இணைய வணிகம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1979
  33. முதல் இணையவழி மளிகைக்கடை எங்கு தொடங்கப்பட்டது -அமெரிக்கா
  34. இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு - 1991
  35. IRCTC எந்தத் துறையுடன் தொடர்புடையது – தொடர்வண்டி போக்குவரத்து
  36. IRCTC  சேவை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2002
  37. 2015 ஏப்ரல் 1 அன்று IRCTC   வழியே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை -13 லட்சம்
  38. IRCTC இணையதளத்தில் தற்பொழுது ஒரே நேரத்தில் எத்தனை பயனர்கள் இணையவழி சேவையைப் பயன்படுத்த இயலும் - 3 லட்சம்
  39. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாக செய்யப்பட்டு வருகிறது.
  40. நடுவண்‌ அரசும்‌ மாநில அரசும்‌ பள்ளி மாணவர்களுக்குக்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும்‌ பல போட்டித்‌ தேர்வுகளை நடத்துகின்றன. பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்குத்‌ தேசியத்‌ திறனறித்‌ தேர்வு (National Talent Search Exam), எட்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்குத்‌ தேசியத்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ கல்வி உதவித்‌ தொகைத்‌ தேர்வு (National Means-cum -Merit Scholarship Scheme Exam), கிராமப்புறப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஒன்பதாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத்‌ திறனறித்‌ தேர்வு தேர்வு (TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination) ஆகியவை நடத்தப்படுகின்றன.
  41. கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் - வைரமுத்து
  42. பண்பும் அன்பும் - இலக்கணக்குறிப்பு தருக - எண்ணும்மை
  43. இனமும் மொழியும் - இலக்கணக்குறிப்பு தருக - எண்ணும்மை
  44. சொன்னோர் - இலக்கணக்குறிப்பு தருக - வினையாலணையும் பெயர்
  45. வைரமுத்து அவர்களின் சொந்த மாவட்டம் -தேனி
  46. வைரமுத்து அவர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 2003
  47. வைரமுத்து அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்த நூல் - கள்ளிக்காட்டு இதிகாசம்
  48. வைரமுத்து அவர்கள் பெற்ற உயர்ந்த விருது - பத்மபூஷன்
  49. வைரமுத்து அவர்கள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை வென்றுள்ளார் - 7
  50. வைரமுத்து அவர்கள் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை எத்தனை முறை வென்றுள்ளார் - 6
  51. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு
  52. பெருந்தச்சனைக் கூவி ஒரு எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான் - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - சீவக சிந்தாமணி
  53. தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் - தொல்காப்பியம்
  54. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 3
  55. தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 27
  56. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் - சிவன்
  57. இஸ்ரோவின் தலைவராக பதவி வகித்த முதல் தமிழர் - சிவன்
  58. சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் இயக்குனராக பதவி ஏற்றுக் கொண்ட ஆண்டு - 2015
  59. இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களின் சொந்த மாவட்டம் - நாகர்கோவில்
  60. பிஎஸ்எல்வி திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்த ஆண்டு - 1983
  61. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை - விக்ரம் சாராபாய்
  62. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் - திருவனந்தபுரம்
  63. சித்தாரா என்ற செயலியை உருவாக்கியவர் - சிவன்
  64. SITARA - Software for Integrated Trajectory Analysis with Real time Application
  65. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் - அப்துல் கலாம்
  66. இந்திய ஏவுகணை நாயகன் - அப்துல் கலாம்
  67. தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் - வளர்மதி
  68. ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார் - வளர்மதி
  69. ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட ஆண்டு - 2012
  70. வளர்மதி அவர்கள் இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய —----------- பெண் அறிவியல் அறிஞர் ஆவார் - இரண்டாவது
  71. NAVIC என்று கருவி எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது - கடல் பயணத்திற்காக
  72. ஜிஎஸ்எல்வி மார்க் 2 ஏவுகணை எத்தனை டன்களை சுமக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட உள்ளது - 3.25
  73. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை எத்தனை டன்களை சுமக்கும் திறன் கொண்டதாக மாற்றப்பட உள்ளது - 6
  74. 2013இல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் - அருணன் சுப்பையா
  75. இளைய கலாம் என்று அழைக்கப்படுபவர் - மயில்சாமி அண்ணாதுரை
  76. சந்திராயன் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் - மயில்சாமி அண்ணாதுரை
  77. கையருகே நிலா எனும் நூலின் ஆசிரியர் - மயில்சாமி அண்ணாதுரை
  78. பொங்கியும் பொலிந்தும் நீண்ட புது பிடர் மயிர் சிலிர்க்கும் சிங்கமே -இப்பாடல் வரிகளை இயற்றியவர் - பாரதிதாசன்
  79. ஏவு ஊர்தி என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Launch vehicle
  80. ஏவுகணை என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Missile
  81. கடல்மைல் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Nautical mile
  82. காணொலிக் கூட்டம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - video conference
  83. பதிவிறக்கம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Download
  84. பயணியர் பெயர் பதிவு என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - PNR
  85. மின்னணுக் கருவிகள் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - electronic devices
Screenshot 2022-04-19 133538
Screenshot 2022-04-19 133624

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *