Free Test Questions
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 25
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. மிகப்பெரிய அளவிலான எடையை அளவிட உதவும் அளவு Bigger weights are measured in
#2. மெஹெர்கர் என்ற பகுதி எங்கு அமைந்துள்ளது? Where is Mehergarh located?
#3. பின்வருவனவற்றுள் எது நேர் புவி நாட்டம் உடையது Which of the following is positively geotropic in nature
#4. கருத்து 1 : ஒரு பொருளின்மீது செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் நிகழ்வுகளின் காரணமாக இயக்கமானது ஏற்படுகிறது. Statement 1:Motion occurs when the object is pulled or pushed by an agency. கருத்து 2: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே ஆற்றல் என அழைக்கப்படுகிறது. Statement 2:Energyis push or pull by an animate or inanimate agency.
#5. நிலவை ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 எந்த ஆண்டு அனுப்பப்பட்டது? Chandrayaan-1 was launched by India on
#6. கருத்து 1 : அமீபா விரல் போன்ற நீட்சிகளான போலிக்கால்களைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. Statement 1:amoeba have finger-like structures called Pseudopodia, (false foot) which help in movement or locomotion. கருத்து 2: அமீபாவில் எளிய பரவல் முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது.. Statement 2: In amoeba Respiration is by simple diffusion through the body surface.
#7. கோரிகர்த்தனா என்பவர் gorikartana is
#8. உலக வாழிட நாள் World habitat day
#9. பின்வருவனவற்றில் எந்த தாது உப்பு ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை வளர்ச்சியில் உதவுகிறது Which Mineral helps in Formation of haemoglobin and brain development
#10. கருத்து 1 : நோய் என்பது உடலில் நோயூக்கிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாட்டில் ஏற்படும் தொகுப்பு. Statement 1:Disease is a definite pathological process having a characteristic set of signs and symptoms. கருத்து 2:முரண்பாடு அல்லது கோளாறு உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை. Statement 2: Disorder is a derangement or abnormality of function.
சில முக்கியமான கேள்விகள்
பின்வருவனவற்றுள் எதன் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பைப் பெற்றுள்ளது?
ஹாலஜன் குடும்ப அணுக்கள்
ஆக்சிஜன் குடும்ப அணுக்கள்
மந்தவாயு குடும்ப அணுக்கள்
போரான் குடும்ப அணுக்கள்
எலக்ட்ரான் கவர் தன்மை கணக்கிடுவதில் எந்த அளவீடு முக்கிய பங்கு வகிக்கிறது?
டோபரினரின் அளவீடு
பாலிங் அளவீடு
மோஸ்லே அளவீடு
மெண்டலீப் அளவீடு
குறிப்பு 1: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது
குறிப்பு 2: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது எலக்ட்ரான் கவர் தன்மை அதிகரிக்கிறது
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
இரு அயனிகளுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மை வித்தியாசம் எவ்வளவு இருந்தால் அப்பிணைப்பு 50% அயனி தன்மையும் 50% சகப்பிணைப்பு தன்மையும் பெற்றிருக்கும்?
2.7
1.7
4.7
3.7
அயனிகளைப் பற்றிய பின்வரும் கருத்துகளில் எது தவறானது?
எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் நேர்மின் அயனிகள் என அழைக்கப்படும்
எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் எதிர்மின் அயனிகள் என்று அழைக்கப்படும்
நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
குறிப்பு 1: பாக்சைட்டிலிருந்து அலுமினியம் லாபகரமாக பிரித்தெடுக்கப்படுவதால் பாக்சைட்டானது கனிமம் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பு 2:அலுமினியம் களிமண்ணிலிருந்து லாபகரமாக பிரித்து எடுக்க முடியாததால் இது தாது என்று அழைக்கப்படுகிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும் பொழுது
எலக்ட்ரான்களை நீக்குவது கடினமாகிறது
எலக்ட்ரான்களை நீக்குவது எளிதாகிறது
வேறுபாடு ஏதும் கிடையாது
எதிர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது எதிர்மின் அயனியின் உருவ அளவு….
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
நடுநிலைத் தன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்ற தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009
Good
உங்களுடைய தேர்வு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது