Free Test Questions
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 25
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. கருத்து 1 :நீளத்தின் மிகச்சிறிய அளவீடுகள் மீட்டர் மற்றும் கிலோமீட்டரில் குறிக்கப்படுகின்றன Statement 1:Very small length can be measured in metre and kilometre கருத்து 2:பருமன் என்பது வழி அலகு ஆகும். Statement 2:Volume is a derived quantity
#2. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்
#3. கருத்து 1 :ஒரு கலவையில் இருந்து அவற்றின் பல பகுதிப் பொருட்களைத் தனித்தனியே பிரித்து எடுக்கும் முறைக்கு பிரித்தெடுத்தல் என்று பெயர். Statement 1:The process by which the components of mixture are isolated and removed from each other to get pure substance is called separation. கருத்து 2: வெவ்வேறு அளவுடைய திடப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறைக்கு படியவைத்தல் என்று பெயர் Statement 2:sedimentation is used when we have to separate solid particles of different sizes.
#4. ஒரு பெட்டியின் நீளம் =________ volume of the box=
#5. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - எனும் வரிகள் இடம்பெறும் நூல்
#6. கருத்து 1 : பெருங்குளத்தின் கிழக்கு, மேற்குபுறத்திலிருந்து, குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. Statement 1:in the great bath there were steps on the east and West leading into the tank. கருத்து 2: குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.Statement 2: in the great bath there were rooms on three sides.
#7. மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு
#8. அலகாபாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பகுதியின் பெயர் என்ன which of the following place is renamed as daulatabad
#9. Saturn யார்? Who is Saturn ?
#10. எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும், மெதுவான உடல் வளர்ச்சி ஆகியவை __________ நோயின் முக்கிய அறிகுறி Stunted Skinny appearance, Slow body growth are the symptom of ____________
சில முக்கியமான கேள்விகள்
பின்வருவனவற்றுள் எதன் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பைப் பெற்றுள்ளது?
ஹாலஜன் குடும்ப அணுக்கள்
ஆக்சிஜன் குடும்ப அணுக்கள்
மந்தவாயு குடும்ப அணுக்கள்
போரான் குடும்ப அணுக்கள்
எலக்ட்ரான் கவர் தன்மை கணக்கிடுவதில் எந்த அளவீடு முக்கிய பங்கு வகிக்கிறது?
டோபரினரின் அளவீடு
பாலிங் அளவீடு
மோஸ்லே அளவீடு
மெண்டலீப் அளவீடு
குறிப்பு 1: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது
குறிப்பு 2: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது எலக்ட்ரான் கவர் தன்மை அதிகரிக்கிறது
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
இரு அயனிகளுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மை வித்தியாசம் எவ்வளவு இருந்தால் அப்பிணைப்பு 50% அயனி தன்மையும் 50% சகப்பிணைப்பு தன்மையும் பெற்றிருக்கும்?
2.7
1.7
4.7
3.7
அயனிகளைப் பற்றிய பின்வரும் கருத்துகளில் எது தவறானது?
எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் நேர்மின் அயனிகள் என அழைக்கப்படும்
எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் எதிர்மின் அயனிகள் என்று அழைக்கப்படும்
நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
குறிப்பு 1: பாக்சைட்டிலிருந்து அலுமினியம் லாபகரமாக பிரித்தெடுக்கப்படுவதால் பாக்சைட்டானது கனிமம் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பு 2:அலுமினியம் களிமண்ணிலிருந்து லாபகரமாக பிரித்து எடுக்க முடியாததால் இது தாது என்று அழைக்கப்படுகிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும் பொழுது
எலக்ட்ரான்களை நீக்குவது கடினமாகிறது
எலக்ட்ரான்களை நீக்குவது எளிதாகிறது
வேறுபாடு ஏதும் கிடையாது
எதிர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது எதிர்மின் அயனியின் உருவ அளவு….
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
நடுநிலைத் தன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்ற தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009
Good
உங்களுடைய தேர்வு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது