Free Test Questions
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 25
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு வந்தார்? Where did Yuan Zhuang, a Chinese historian who studied at Nalanda University, come for further study?
#2. ஒரு ஈயின் இயக்கம் எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு motion of a bee is an example of
#3. கோடைக்கால உறக்கம் பின்வருவனவற்றுள் எதில் காணப்படுகிறது Aestivation is a common practice in
#4. இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் எங்கு உள்ளன? Where are the twin temples located which were built by Ramesses II?
#5. தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம். the ancient monuments and archaeological sites and remains act
#6. களக்காடு போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர் யார் among the following who battled against British in the kalakad battle
#7. "தமிழுக்கும் அமுதென்று பேர் என்று துவங்கும் பாடலை இயற்றியவர்"
#8. வீனஸ் யார்? Who is Venus ?
#9. _________என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும். _________ is the measure of the amount of matter in an object.
#10. பூம்புகார் நகரில் ஈழத்திலிருந்து __________ இறக்குமதி செய்யப்பட்டன. In pumbuhar city _______ were imported from southern sea
சில முக்கியமான கேள்விகள்
ஆவர்த்தன அட்டவணையின் இரண்டாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் மூன்றாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
அட்டை புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணைக் கண்கள் உள்ளன
5
6
7
8
கண்ட உணர்வேர்பிகள் ஒவ்வொரு கண்டத்தின் எத்தனையாவது வளையத்தில் காணப்படுகின்றன
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
சாங்கிவோரஸ் உணவூட்டம் என்றால் என்ன
தாவரங்களை உண்டு உயிர் வாழ்பவை
விலங்குகளைக் கொன்று உண்டு உயிர் வாழ்பவை
தாவரம் விலங்கு இரண்டையும் உண்டு உயிர் வாழ்பவை
ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்பவை
அட்டை புழுவின் மலத்துளை எத்தனையாவது கண்டத்தில் திறக்கிறது
23
24
26
27
அட்டைப் புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணை நெஃப்ரிடிய துளைகள் உள்ளன
17
16
15
14
அட்டைப் புழுவின் உடலில் நெஃப்ரிடிய துளைகள் காணப்படும் கண்டங்கள் எவை
7 முதல் 23 வரை
6 முதல் 22 வரை
8 முதல் 24 வரை
9 முதல் 25 வரை
ஆரியர்கள் எந்த ஆண்டு சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்
1500 பொ.ஆ.பி
1000 பொ.ஆ.மு
1500 பொ.ஆ.மு
1000 பொ.ஆ.பி
சுருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இவற்றுள் எது சுருதி அல்ல
நான்கு வேதங்கள்
ஆரண்யங்கள்
பிராமணங்கள்
தாந்திரீகங்கள்
இவற்றுள் எது ஸ்மிருதி அல்ல
ஆகமங்கள்
புராணங்கள்
தாந்திரீகங்கள்
உபநிடதங்கள்
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009