50 Questions test series – Test 13

பகிர்க - Share:

Free Test Questions

TEST ATTEND செய்வதற்கு சில முக்கியமான கேள்விகளுக்கு கீழே தேர்வு உள்ளது

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50




Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:

#1. ஒளி கடவுள் மட்டுமே உலகின் ஒரே கடவுள் என்ற பிரகடனம் செய்தவர் who proclaimed to the world that there is one leave one god that is lord of light

#2. இயற்கை வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார் the author of the book "natural history"

#3. மகாவீரர் எந்த வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறினார் at the age of --------- mahaveer left his home

#4. மகா வீரரின் தாயார் mother of Mahavir

#5. தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம். the ancient monuments and archaeological sites and remains act

பகிர்க - Share:
பகிர்க - Share:

#6. மகாவீரர் துறவற வாழ்வின் எத்தனையாவது ஆண்டில் உயரிய ஞானத்தை அடைந்தார் in the ---------- year of his asceticism acquired the highest knowledge and came to be known as jaina

#7. பின்வருவனவற்றுள் எந்தப் பகுதி பிறை நிலப்பகுதியில் சேராததுwhich of the following area is not included in fertile crescent region

#8. பாண்டிய காவாடக்கா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள நூல் எது the term "Pandya Kavataka" present in the book of

#9. ஜெண்ட் அவெஸ்தா என்பது எந்த மதத்தினுடைய புனித நூல் zend avesta is a holy book of

#10. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரின் பெயர் என்ன name of the 23rd tirthankara

பகிர்க - Share:
பகிர்க - Share:
click to copy shortcode


சில முக்கியமான கேள்விகள்

அஜந்தா குகை ஓவியங்கள் எந்த மாநிலத்தில் உள்ளது
குஜராத்
மகாராஷ்டிரா
மத்திய பிரதேஷ்
ஹிமாச்சல் பிரதேஷ்

உலக சுகங்களில் மீது தீவிரமான பற்றும் இல்லாமல் அதே சமயம் கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் சொல் எது
முதல் வழி
இடைவழி
கடைவழி

சமண மதத்திற்கும் புத்த மதத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளில் பின்வரும் கருத்துக்களில் எது தவறானது
இரு மதங்களும் மக்கள் பேசிய மொழிகளில் போதித்தன
இரு மதங்களும் அனைத்து சாதியினரையும் பெண்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டன
இரு மதங்களும் இரத்த பலிகளை எதிர்த்தன
இரு மதங்களும் தீவிரமான துறவறத்தை பின்பற்றின

புத்த மாநாடுகள் நடந்த இடங்களை பொருத்துக
முதல் மாநாடு ராஜகிருகம்
இரண்டாம் மாநாடு வைசாலி
மூன்றாம் மாநாடு பாடலிபுத்திரம்
நான்காம் மாநாடு காஷ்மீர்

மணிமேகலை எந்த சமய காப்பியம்
ஹிந்து
சீக்கியம்
பௌத்தம்
சமணம்

நாலந்தா பல்கலைக்கழகத்தின் மாபெரும் அறிஞர் தர்மபாலர் எந்த ஊரை சேர்ந்தவர்
மதுரை
காரைக்கால்
காஞ்சிபுரம்
திருச்சி

வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer

திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer

இவற்றுள் எது சுருதி அல்ல
நான்கு வேதங்கள்
ஆரண்யங்கள்
பிராமணங்கள்
தாந்திரீகங்கள்

இவற்றுள் எது ஸ்மிருதி அல்ல
ஆகமங்கள்
புராணங்கள்
தாந்திரீகங்கள்
உபநிடதங்கள்

ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்

பின்வருவனவற்றில் எது நிலையானவையாக இல்லாமல் தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகும்
ஆரண்யங்கள்
புராணங்கள்
வேதங்கள்
உபநிடதங்கள்

பின்வருவனவற்றுள் எது புனிதமானவை, நிலையானவை மற்றும் கேள்விகள் கேட்க முடியாத உண்மை என கருதப்பட்டவை
ஆகமங்கள்
ஆரண்யங்கள்
புராணங்கள்
இதிகாசங்கள்

முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரபலமான வாக்கியம் எது
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சத்யமேவ ஜயதே
வேதங்களை நோக்கி செல்

இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்

ALL THE BEST

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

  1. History very important 50 questions part 2 - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions-part-2/
  2.  History very important 50 questions - http://tpnkalvi.in/online-test/tpkt-pc/history-very-important-50-questions/
  3. Science Important Questions- Part 5 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-5/
  4. Science Important Questions- Part 4 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-4/
  5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
  6. Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
  7. Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
  8. Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
  9. 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
  10. 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
  11.  20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
  12. 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
  13.  50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
  14. 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
  15. 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
  16. 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
  17. 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
  18.  50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
  19. 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
  20.  Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/

 

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *