Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. ரூதர்போர்டு அணுக்கொள்கை குறித்த பின்வரும் கருத்துக்களை கவனி. 1. அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது 2. அணுவின் மையத்தில் உள்ள அதிக எதிர்மின்சுமையுடைய பகுதி உட்கரு எனப்படுகிறது. based on Rutherford's atomic model 1. the atom contains large empty space 2. there is a negatively charged mass at the centre of the atom known as nucleus
#2. நீல்ஸ் போர் என்ற அறிவியல் அறிஞர் எந்த நாட்டை சேர்ந்தவர் Niels Bohr belongs to
#3. பின்வருவனவற்றுள் எந்த ஆற்றல் மட்டத்தில் குறைந்த ஆற்றல் உள்ளது which of the following orbit has the least amount of energy
#4. நியூட்ரான் துகள்கள் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன neutron particles are found in the year of
#5. நியூட்ரான் துகள்களை கண்டறிந்தவர் the following scientist found neutrons
#6. ஸ்ஸாஃல் என்பது எந்த மொழிச்சொல் Zahl is a __________ language word
Results
சில முக்கியமான கேள்விகள்
சிந்து வெளி நாகரீகத்துக்கு முன்னோடி என்று அழைக்கப்பட்ட நாகரீகம் எந்த பகுதியில் இடம்பெற்று இருந்தது?
மெஹெர்கர்
தென்மதுரை
லோத்தல்
மிட்டதாய்
மெஹெர்கர் என்ற பகுதி எங்கு அமைந்துள்ளது?
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்
பாகிஸ்தானின் கராச்சி
இந்தியாவின் பஞ்சாப்
இந்தியாவின் குஜராத்
மெஹெர்கர் என்ற பகுதியில் மனித நாகரீகம் நிலவிய ஆண்டு எது?
7000
6000
5000
4000
பின்வருவனவற்றுள் எது ஹரப்பா நாகரிகத்தைப் பற்றிய தவறான கூற்று
நகரத்தின் கிழக்குப் பகுதி சற்று உயரமானது
நகரத்தின் உயர்ந்த பகுதி கோட்டை என அழைக்கப்பட்டது
பெருங்குளமும் தானியக்களஞ்சியமும் மேல்நகர அமைப்பில் இருந்தது.
தாழ்வான பகுதியில் பொதுமக்கள் வசித்தனர்
பின்வருவனவற்றுள் எது ஹரப்பா நாகரிகத்தைப் பற்றிய தவறான கருத்து
தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன
சாலைகள் குறுகலாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன
வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்பட்டன
கழிவறையும் குளியலறையும் காணப்பட்டன
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009