Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. the last maharani of Gwalior என்பது யாருடைய சுயசரிதை the last maharani of Gwalior is the autobiography of
#2. suraksha kavach என்ற பாதுகாப்பு ஒத்திகையில் ராணுவத்துடன் சேர்ந்து _________ மாநில போலீசாரும் ஈடுபட்டனர் suraksha kavach held between army and __________ police
#3. ASEAN அமைப்பின் தலைமையகம் headquarters of ASEAN
#4. ஓஸ்லோ என்பது எந்த நாட்டினுடைய தலைநகர் Oslo is the capital of
#5. ஆர்ட்டன் என்ற அமைப்பு வெளியிட்ட மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் India's rank in the ARTON's world's most powerful passports list
#6. Constantina dita எந்த நாட்டைச் சேர்ந்தவர் Constantina dita is belonged to
Results
சில முக்கியமான கேள்விகள்
அட்டை புழுவின் மலத்துளை எத்தனையாவது கண்டத்தில் திறக்கிறது
23
24
26
27
அட்டைப் புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணை நெஃப்ரிடிய துளைகள் உள்ளன
17
16
15
14
அட்டைப் புழுவின் உடலில் நெஃப்ரிடிய துளைகள் காணப்படும் கண்டங்கள் எவை
7 முதல் 23 வரை
6 முதல் 22 வரை
8 முதல் 24 வரை
9 முதல் 25 வரை
அட்டைப் புழுவின் ஆண் இனப்பெருக்கத் துளை எந்த கண்டத்தில் அமைந்துள்ளது
பதினொன்றாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
பதினொன்றாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
அட்டைப் புழுவின் பெண் இனப்பெருக்கத் துளை எந்த கண்டத்தில் அமைந்துள்ளது
பதினொன்றாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
பதினொன்றாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
அட்டைப் புழுவின் 9,10,11 வது கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 6,7,8 வது கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 12 முதல் 22 வரை உள்ள கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 23 முதல் 26 வரை உள்ள கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டையின் உடல் சுவர் மொத்தம் எத்தனை அடுக்குகளை கொண்டது
3
4
5
6
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது The atmosphere pressure was measured using the device called
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி the equipment which is used to measure the difference of pressure in liquids
பாரோமீட்டர் barometer
மானோ மீட்டர் Manometer
ஓடோமீட்டர் odometer
ஸ்பீடோமீட்டர் speedometer
மனிதர்கள் தங்கள் குடியேற்றங்கள் ஆக நதிக்கரைகளில் தேர்ந்தெடுக்க கீழ்கண்டவற்றுள் எது/எவை காரணங்கள்?
ஆறுகளில் பாயும் தண்ணீர் குடிப்பதற்கும் கால்நடைகளுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் உதவியது
வளமான மண்
ஆறு போக்குவரத்துக்கு ஏற்ற வழியாக இருந்தது
மேற்கூறிய அனைத்தும்
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூல்களில் விவரித்தவர் யார்?
சார்லஸ் மேசன்
ஜான் மார்ஷல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
நாகரீகம் என்ற வார்த்தை சிவிஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. சிவிஸ் என்பது எந்த மொழிச்சொல்?
லத்தின்
கிரேக்கம்
ஹீப்ரு
சமஸ்கிருதம்
சிவிஸ் என்பதன் பொருள் என்ன?
கிராமம்
ஊரகம்
நகரம்
மாநகரம்
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009
Essay erukku question