Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. கூற்று 1: காந்தப்பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கையாகும் magnetic flux is the number of magnetic field lines passing through a given area கூற்று 2: காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த ஓரளவு பரப்பை கடந்துசெல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை காந்த ஒத்ததிர்வு என்றழைக்கப்படும் the number of magnetic field lines crossing unit area kept normal to the direction of field lines is called as magnetic resonance
#2. Echinops sahyadricus என்ற பூக்கும் தாவரம் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Echinops sahyadricus new species of flowering plant discovered in
#3. Luis Arce என்பவர் எந்த நாட்டினுடைய அதிபர் Luis Arce is the president of
#4. Tanmay srivastava என்பவர் ஒரு Tanmay srivastava is a
#5. தனிச்சுழி வெப்பநிலை absolute zero
#6. -10 degree Celsius = __________ degree fahrenheat
#7. Naresh Kanodia என்பவர் Naresh Kanodia was a
#8. Dr Trust நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் who has been appointed as the brand ambassador of Dr Trust
#9. கூற்று 1: ஒரு ஏற்று மின்மாற்றி மின்னோட்டத்தை அதிகரிக்கிறது a step up transformer increases the current கூற்று 2: ஆனால் மின் அழுத்தத்தை குறைக்கிறது but it decreases the voltage
#10. TANTEA என்ற நிறுவனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது TANTEA organisation is belong to
Results
சில முக்கியமான கேள்விகள்
மனிதர்கள் தங்கள் குடியேற்றங்கள் ஆக நதிக்கரைகளில் தேர்ந்தெடுக்க கீழ்கண்டவற்றுள் எது/எவை காரணங்கள்?
ஆறுகளில் பாயும் தண்ணீர் குடிப்பதற்கும் கால்நடைகளுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் உதவியது
வளமான மண்
ஆறு போக்குவரத்துக்கு ஏற்ற வழியாக இருந்தது
மேற்கூறிய அனைத்தும்
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூல்களில் விவரித்தவர் யார்?
சார்லஸ் மேசன்
ஜான் மார்ஷல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
நாகரீகம் என்ற வார்த்தை சிவிஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. சிவிஸ் என்பது எந்த மொழிச்சொல்?
லத்தின்
கிரேக்கம்
ஹீப்ரு
சமஸ்கிருதம்
சிவிஸ் என்பதன் பொருள் என்ன?
கிராமம்
ஊரகம்
நகரம்
மாநகரம்
லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை எப்பொழுது அமைக்கப்பட்டது?
1856
1859
1857
1858
மெசபடோமிய நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3500 - 2500 பொ.ஆ.மு
2500- 1500 பொ.ஆ.மு
3500- 2000 பொ.ஆ.மு
2500-2000 பொ.ஆ.மு
எகிப்து நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3100 - 1100 பொ.ஆ.மு
2100- 1100 பொ.ஆ.மு
3100- 2100 பொ.ஆ.மு
3100-2200 பொ.ஆ.மு
சீன நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
4700-2211 பொ.ஆ.மு
3700-2211 பொ.ஆ.மு
2700-1122 பொ.ஆ.மு
1700-1122 பொ.ஆ.மு
சிந்துவெளி நாகரிகத்தின் கால இடைவெளி என்ன?
3300-2900 பொ.ஆ.மு
4300-1900 பொ.ஆ.மு
3300-1900 பொ.ஆ.மு
4300-2900 பொ.ஆ.மு
இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1863
1862
1861
1860
இந்திய தொல்லியல் துறை யாருடைய உதவியுடன் நிறுவப்பட்டது?
ஜான் மார்ஷல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
சார்லஸ் மேசன்
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
நியூ டெல்லி
மும்பை
கொல்கத்தா
ஜெய்ப்பூர்
ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தது?
இரும்புக்காலம்
பழைய கற்காலம்
வெண்கலக் காலம்
புதிய கற்காலம்
ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்களின் மொத்த பரப்பளவு எவ்வளவு?
13 லட்சம் சதுர கிலோமீட்டர்
23 லட்சம் சதுர கிலோமீட்டர்
16 லட்சம் சதுர கிலோமீட்டர்
18 லட்சம் சதுர கிலோமீட்டர்
ஹரப்பா மொஹஞ்சதாரோவில் மொத்தம் எத்தனை பெரிய நகரங்கள் இருந்தன?
6
7
5
8
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009