Free Test Questions
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி வினாக்கள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கேள்விகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
தேர்வுத் தொடரில் கலந்து கொள்ள கீழே உள்ள டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - இப்பாடல் இடம்பெறும் நூல்
#2. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்று கூறும் நூல் எது
#3. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திய நூல் எது
#4. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி- என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்
#5. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
#6. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு
#7. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்
#8. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்பதை கண்டறிந்த அறிவியல் அறிஞர் யார்
#9. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
#10. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்தை கூறும் தமிழ் நூல் எது
Results
சில முக்கியமான கேள்விகள்
அயனிகளைப் பற்றிய பின்வரும் கருத்துகளில் எது தவறானது?
எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் நேர்மின் அயனிகள் என அழைக்கப்படும்
எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் எதிர்மின் அயனிகள் என்று அழைக்கப்படும்
நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவை விட உருவ அளவில் பெரியதாக இருக்கும்
நேர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது நேர்மின் அயனியின் உருவ அளவு
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
குறிப்பு 1: தொடரில் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும் பொழுது அணு ஆரம் குறைகிறது
குறிப்பு 2 தொடரில் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும்பொழுது அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
எலக்ட்ரான்களை இழக்கும் அணு எந்த மின்சுமை பெறும்?
நேர்மின் சுமை
எதிர்மின் சுமை
மின்சுமை இல்லாமலிருக்கும்
மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்க கற்றுக் கொண்ட முதல் இனத்தின் பெயர் என்ன?
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
இறுகப் பற்றுவதற்கு வசதியாக பெரிய கால் விரல்களை பெற்று, முன் பக்கம் நீட்டிக் கொண்டிருந்த தாடை நீக்கி சற்று குறைந்து காணப்பட்ட முதல் இனத்தின் பெயர் என்ன?
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
நேராக நிமிர்ந்து நடந்த முதல் இனம் மற்றும் நெருப்பின் பயனை அறிந்து இருந்த இனத்தின் பெயர் என்ன?
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
ஆப்பிரிக்கர்கள் இடமிருந்து வேறுபட்டு, வேட்டையாடும் திறனில் பின் தங்கி இருந்த இனத்தின் பெயர் என்ன?
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
வேத காலம் நிலவிய காலகட்டம் எது?
இரும்புக்காலம்
கற்காலம்
செம்பு காலம்
ஆரியர்கள் முதன் முதலில் குடியேறிய பகுதி எது
இந்திரப்பிரஸ்தம்
குருஷேத்திரா
கபிலவஸ்து
சப்தசிந்து
சப்தசிந்து என்பதன் பொருள் என்ன?
ஏழு ராகங்கள்
ஏழு ஆறுகள்
ஏழு குன்றுகள்
ஏழு ஏரிகள்
ஆரியர்கள் எந்த ஆண்டு சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்
1500 பொ.ஆ.பி
1000 பொ.ஆ.மு
1500 பொ.ஆ.மு
1000 பொ.ஆ.பி
சுருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இவற்றுள் எது சுருதி அல்ல
நான்கு வேதங்கள்
ஆரண்யங்கள்
பிராமணங்கள்
தாந்திரீகங்கள்
இவற்றுள் எது ஸ்மிருதி அல்ல
ஆகமங்கள்
புராணங்கள்
தாந்திரீகங்கள்
உபநிடதங்கள்
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
பின்வருவனவற்றில் எது நிலையானவையாக இல்லாமல் தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகும்
ஆரண்யங்கள்
புராணங்கள்
வேதங்கள்
உபநிடதங்கள்
பின்வருவனவற்றுள் எது புனிதமானவை, நிலையானவை மற்றும் கேள்விகள் கேட்க முடியாத உண்மை என கருதப்பட்டவை
ஆகமங்கள்
ஆரண்யங்கள்
புராணங்கள்
இதிகாசங்கள்
முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரபலமான வாக்கியம் எது
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சத்யமேவ ஜயதே
வேதங்களை நோக்கி செல்
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009


