Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நிக்கல் ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in nickel at 25 degree Celsius is
#2. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பித்தளை ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in brass at 25 degree Celsius is
#3. 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆக்சிஜன் ஊடகத்தில் ஒளியின் வேகம் speed of sound in oxygen at 25 degree Celsius is
#4. நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் Nicholas Copernicus belonged to
#5. வானியலாளர் தாலமீ எந்த நாட்டைச் சேர்ந்தவர் astronomer ptolemy is belonged to
#6. சூரிய மைய மாதிரியை வெளியிட்டவர் which of the following astronomer proposed the heliocentric model
Results
சில முக்கியமான கேள்விகள்
சென்டிமீட்டர் என்பது எந்த அலகீட்டு முறையில் பயன்படுத்தப்பட்டது CENTIMETRE is used in the ______ measuring system
FPS
MKS
CGS
ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகீட்டு முறை எது British physicists used the _______ measuring system
FPS
MKS
CGS
எஸ்ஐ அலகு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது Si units are introduced in the year of
1971
1972
1970
1969
5 கூலும் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக 50 வினாடிகளுக்கு சென்றால் கடத்தியில் பாயும் மின்னோட்டத்தை கணக்கிடுக If 5 coulomb of charge flows through a circuit for 30 seconds calculate the current
0.1 A
0.2 A
0.3 A
0.4 A
அழுத்தம் என்ற அலகால் அளவிடப்படுகிறது pressure is measured in the unit of
பாஸ்கல் Pascal
நியூட்டன் Newton
கூலும் coulomb
ரேடியன் Radian
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும்
9 சாதாரண தனிமங்களும் 9 இடைநிலைத் தனிமங்களும்
11 சாதாரண தனிமங்களும் 7 இடைநிலைத் தனிமங்களும்
ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் எத்தனை இடைநிலைத் தனிமங்களும் எத்தனை உள்இடைநிலைத் தனிமங்களும் உள்ளன?
12 சாதாரண தனிமங்களும் 6 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
14 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்
8 சாதாரண தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் 14 உள் இடைநிலைத் தனிமங்களும்
10 சாதாரண தனிமங்களும் 14 இடைநிலைத் தனிமங்களும் 8 உள் இடைநிலைத் தனிமங்களும்
அட்டைப் புழுவின் பெண் இனப்பெருக்கத் துளை எந்த கண்டத்தில் அமைந்துள்ளது
பதினொன்றாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது வளையங்களுக்கு நடுவில்
பத்தாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
பதினொன்றாவது கண்டத்தின் மூன்று மற்றும் நான்காவது வளையங்களுக்கு நடுவில்
அட்டைப் புழுவின் 9,10,11 வது கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 6,7,8 வது கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 12 முதல் 22 வரை உள்ள கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டைப் புழுவின் 23 முதல் 26 வரை உள்ள கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
முன் கிளைடெல்லப் பகுதி
கிளைடெல்லப் பகுதி
நடுப்பகுதி
வால் பகுதி
அட்டையின் உடல் சுவர் மொத்தம் எத்தனை அடுக்குகளை கொண்டது
3
4
5
6
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009


