Free Test Questions
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. மண்டி என்ற மாவட்டம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது mandi district is located in
#2. காந்தியடிகள் பிறந்த ஆண்டு Gandhiji born in the year of
#3. Ramstein என்ற பகுதி எங்கு அமைந்துள்ளது Ramstein is located in
#4. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது என்ற புத்தகத்தின் ஆசிரியர் author of the book "The Kingdom of God is within you"
#5. சுதேசி கப்பல் நிறுவனம் துவக்கப்பட்ட இடம் Swadeshi steam navigation company started in
#6. சம்பரன் சத்தியாகிரகம் நடைபெற்ற இடம் Champaran Satyagraha takes place in
#7. ஜாலியன் வாலாபாக் படுகொலை Jallianwala Bagh massacre
#8. ஜாலியன் வாலாபாக் எங்கு அமைந்துள்ளது Jallianwala Bagh is located in
#9. சௌரி சௌரா சம்பவம் chauri chaura incident
#10. காந்தியடிகள் சட்டம் பயில்வதற்கும் 1888 ஆம் ஆண்டு எந்த நாட்டிற்குச் சென்றார் Gandhiji sailed to __________ in 1888 to study law
Results
சில முக்கியமான கேள்விகள்
எதிர்மின் சுமை அதிகரிக்கும் பொழுது எதிர்மின் அயனியின் உருவ அளவு….
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் ஏதும் ஏற்படாது
நடுநிலைத் தன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்ற தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
குறிப்பு 1:தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது அயனி ஆரம் அதிகரிக்கிறது
குறிப்பு 2: தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும் பொழுது அணு ஆரம் அதிகரிக்கிறது.
இரண்டும் சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
இரண்டும் தவறு
ஒரு நடுநிலைதன்மை உடைய ஒரு அணுவின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதனை எதிர்மின் அயனியாக உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் நாட்டம்
அயனியாக்கும் ஆற்றல்
பிணைப்பு ஆற்றல்
எலக்ட்ரான் கவர் தன்மை
பின்வருவனவற்றுள் எதன் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பைப் பெற்றுள்ளது?
ஹாலஜன் குடும்ப அணுக்கள்
ஆக்சிஜன் குடும்ப அணுக்கள்
மந்தவாயு குடும்ப அணுக்கள்
போரான் குடும்ப அணுக்கள்
குத்தீட்டி மற்றும் நெம்புகோல் வகை கருவிகளைப் பயன்படுத்திய இனத்தின் பெயர் என்ன?
குரோமேக்னான்ஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
ஹோமோ சேப்பியன்ஸ்
சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றிருந்த முதல் இனம் எது?
குரோமேக்னான்ஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
ஹோமோ சேப்பியன்ஸ்
எலும்பால் ஆனது கருவிகளைப் பயன்படுத்திய மனித இனம் எது?
குரோமேக்னான்ஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
ஹோமோ சேப்பியன்ஸ்
இறந்தவர்களைப் புதைக்கும் நியாண்டர்தால் மனிதர்களின் சான்றுகள் எங்கே கிடைக்கப்பெற்றுள்ளன?
அமெரிக்கா
ஜெர்மனி
ஆஸ்திரேலியா
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இனம் எது?
குரோமேக்னான்ஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆரியர்கள் எந்த ஆண்டு சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்
1500 பொ.ஆ.பி
1000 பொ.ஆ.மு
1500 பொ.ஆ.மு
1000 பொ.ஆ.பி
சுருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இவற்றுள் எது சுருதி அல்ல
நான்கு வேதங்கள்
ஆரண்யங்கள்
பிராமணங்கள்
தாந்திரீகங்கள்
இவற்றுள் எது ஸ்மிருதி அல்ல
ஆகமங்கள்
புராணங்கள்
தாந்திரீகங்கள்
உபநிடதங்கள்
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009



Test super