தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. கூற்று 1: வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள் white colour clothes are good reflectors of heat கூற்று 2: கருப்பு நிறமானது அதிக கதிர்வீச்சினை உட்கவரும் black surface absorbs more heat from the surrounding
#2. ஃபாரன்ஹீட் அளவீட்டில் உறைநிலை புள்ளிக்கும் ஆவியாதல் புள்ளிக்கும் இடையே உள்ள பகுதி எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது in the fahrenheit scale how many parts are present between the freezing point and boiling point
#3. கூற்று 1: ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும் the process in which a liquid is converted to vapour by absorbing heat is called as vaporization கூற்று 2: எந்த வெப்பநிலையில் திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலை அதன் கொதிநிலை ஆகும் the temperature at which a liquid changes its state to gas is called as boiling point
#4. கூற்று 1: அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கம் இன்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் என்றுஅழைக்கப்படும் process of transfer of heat in solids from a region of higher temperature pm region of lower temperature without the actual movement of molecules is called as conduction கூற்று 2: ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்துவதற்கு தேவையான வெப்ப ஆற்றல் வெப்ப ஏற்புத்திறன் என்று அழைக்கப்படும் the amount of heat energy required to raise the temperature of a body by 1 degree Celsius is called as heat capacity
#5. கூற்று 1: காந்தப்பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கையாகும் magnetic flux is the number of magnetic field lines passing through a given area கூற்று 2: காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த ஓரளவு பரப்பை கடந்துசெல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை காந்த ஒத்ததிர்வு என்றழைக்கப்படும் the number of magnetic field lines crossing unit area kept normal to the direction of field lines is called as magnetic resonance
#6. கூற்று 1: ஒரு ஏற்று மின்மாற்றி மின்னோட்டத்தை அதிகரிக்கிறது a step up transformer increases the current கூற்று 2: ஆனால் மின் அழுத்தத்தை குறைக்கிறது but it decreases the voltage
#7. கூற்று 1: முதன்மை சுற்றுகளின் எண்ணிக்கை/துணைப் சுருள்களின் எண்ணிக்கை = முதன்மைச் சுருளில் மின்னழுத்தம்/துணைச் சுருளின் மின்னழுத்தம் number of primary turns/ number of secondary turns = primary voltage/secondary voltage கூற்று 2: துணைப் சுருள்களின் எண்ணிக்கை/முதன்மைச் சுருள்களின் எண்ணிக்கை =முதன்மைச் சுருளில் மின்னோட்டம்/துணைச் சுருளின் மின்னோட்டம் number of secondary turns/number of primary turns= primary current/secondary current
#8. பின்வருவனவற்றுள் எந்த மாவட்டம் தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது which of the following district ranked number one in the list of districts with prominent forest cover in Tamilnadu
#9. suraksha kavach என்ற பாதுகாப்பு ஒத்திகையில் ராணுவத்துடன் சேர்ந்து _________ மாநில போலீசாரும் ஈடுபட்டனர் suraksha kavach held between army and __________ police
#10. 2020 chess.com நடத்திய ஜூனியர் ஸ்பீட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர் who won the chess.com's 2020 junior speed online championship
சில முக்கியமான கேள்விகள்
ஆவர்த்தன அட்டவணையின் இரண்டாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன?
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் மூன்றாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
ஆவர்த்தன அட்டவணையின் ஏழாம் தொடரில் எத்தனை தனிமங்கள் இடம்பெற்றுள்ளன
2
18
8
32
அட்டை புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணைக் கண்கள் உள்ளன
5
6
7
8
கண்ட உணர்வேர்பிகள் ஒவ்வொரு கண்டத்தின் எத்தனையாவது வளையத்தில் காணப்படுகின்றன
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
சாங்கிவோரஸ் உணவூட்டம் என்றால் என்ன
தாவரங்களை உண்டு உயிர் வாழ்பவை
விலங்குகளைக் கொன்று உண்டு உயிர் வாழ்பவை
தாவரம் விலங்கு இரண்டையும் உண்டு உயிர் வாழ்பவை
ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்பவை
அட்டை புழுவின் மலத்துளை எத்தனையாவது கண்டத்தில் திறக்கிறது
23
24
26
27
அட்டைப் புழுவின் உடலில் மொத்தம் எத்தனை இணை நெஃப்ரிடிய துளைகள் உள்ளன
17
16
15
14
அட்டைப் புழுவின் உடலில் நெஃப்ரிடிய துளைகள் காணப்படும் கண்டங்கள் எவை
7 முதல் 23 வரை
6 முதல் 22 வரை
8 முதல் 24 வரை
9 முதல் 25 வரை
இதுபோன்ற மிக முக்கியமான 50 கேள்விகள் மற்றும் பதில்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தேர்வை எழுதவும்
ALL THE BEST
ஆரியர்கள் எந்த ஆண்டு சிந்து கங்கை சமவெளியில் குடியமர்ந்தனர்
1500 பொ.ஆ.பி
1000 பொ.ஆ.மு
1500 பொ.ஆ.மு
1000 பொ.ஆ.பி
சுருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
இவற்றுள் எது சுருதி அல்ல
நான்கு வேதங்கள்
ஆரண்யங்கள்
பிராமணங்கள்
தாந்திரீகங்கள்
இவற்றுள் எது ஸ்மிருதி அல்ல
ஆகமங்கள்
புராணங்கள்
தாந்திரீகங்கள்
உபநிடதங்கள்
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன
இறுதியான எழுதப்பட்ட பிரதி
பார்த்தல்
கேட்டல்
சொல்லுதல்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
- All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
- வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஏழாம் வகுப்பு – தமிழ் – இயல் 1 - http://tpnkalvi.in/general/7th-standard-tamil-lesson-1/
- Science Important Questions- Part 3 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-3/
- Daily 4 free test series – Today’s Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/daily-4-free-test-series-todays-test-1/
- Science Important Questions- Part 2 - http://tpnkalvi.in/general/science-important-questions-part-2/
- 50 Questions test series – Test 12 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-12/
- 20 Questions test series – Test 16 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-16/
- 20 Questions test series – Test 15 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-15/
- 50 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-11/
- 50 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-10/
- 50 Questions test series – Test 9 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-9/
- 50 Questions test series – Test 8 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-8/
- 100 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/100-questions-test-series-test-1/
- 50 Questions test series – Test 7 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-7/
- 50 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-6/
- 50 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-5/
- Science Important Questions- Part 1 - http://tpnkalvi.in/general/science-questions-for-tnpsc-part-1/
- 50 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-4/
- 50 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-3/
- 50 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-2/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009


