ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 1 & பருவம் 2
6TH STANDARD SCIENCE TERM 1 & TERM 2
இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்
தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 30
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு _____________நிலை ஆகும் stars including sun are covered in ___________
#2. கங்கை நதியின் நீளம் The length of Ganges river
#3. இனிப்பு பட்டாணியில் எந்த பாகம் பற்றுக் கம்பியாக மாறியுள்ளது In sweet pea plant which part modified into tendrils
#4. கருத்து 1 : பாரமீசியம் நீரில் வாழும் ஒரு செல் உயிரி. இது தன்னுடைய கசையிழையின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. Statement 1:Paramecium is also a unicellular organism which lives in water and moves with the help of flagellam. கருத்து 2: அமீபாவில் சுருங்கும் நுண் குமிழ்கள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. Statement 2: In amoeba Contractile vacuoles help in excretion.
#5. கருத்து 1 : பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன. Statement 1:birds have a pair of wings that are modified hindlimbs.. கருத்து 2: பறவையின் கால்கள் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. Statement 2: The legs of the bird helps it to control the direction of the movements.
#6. ரோபோட்டா என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது The word robota comes from
#7. கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு லிட்டர் நீர் மற்றும் ஒரு குளத்தில் உள்ள நீருக்கும் இடையே உள்ள வெப்ப ஆற்றல் ஒப்பீடு எவ்வாறு இருக்கும் The heat energy comparison between "1 litre boiling water" and "water in the pond" will be___________
#8. 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள ஒரு இரும்பு குண்டினை நன்கு கொதித்து கொண்டிருக்கும் தூய நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது An iron ball at 100 degree celsius is dropped in a container containing boiling pure water. The heat will
#9. பின்வருவனவற்றுள் எது துணை மின்கலம் அல்ல Which of the following is not a secondary cell
#10. பின்வருவனவற்றுள் வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் The device which converts chemical energy into electrical energy is
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/
2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009