இலவச தேர்வுகள் – 4

பகிர்க - Share:

ஆறாம் வகுப்பு அறிவியல் பருவம் 3

6TH STANDARD  SCIENCE TERM 3

இதற்கு முந்தைய தேர்வினை எழுத கீழே கிளிக் செய்யவும்

தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
Telegram Channel: https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/

தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 30

 




#1. பூமியில் உள்ள மொத்த நன்னீரில் எத்தனை சதவீதம் உறைந்த நிலையில் உள்ளன In the total freshwater --------- is in frozen state

#2. உலகில் உள்ள மொத்த நீரில் பெருங்கடல்கள் மற்றும் கடலில் காணப்படும் நீரின் சதவீதம் எவ்வளவு ________ of the total amount of water that exists on earth is found in seas and oceans

#3. மூட்டு முடக்குவாதத்திற்கு மருந்தாக இந்த தாவரத்தை பயன்படுத்தலாம் Osteoarthritis can be cured by---------

#4. அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் உள்ள உண்ணக்கூடிய விதைகள் எவ்வாறு அழைக்கப்படும் ________ are edible seeds of plants legume family

#5. இதுவரை மிக வேகமாக இயக்கப்பட்ட மின்காந்த தொடர்வண்டியின் அதிகபட்ச வேகம் எவ்வளவு Fastest electro magnetic train's record speed is

பகிர்க - Share:
பகிர்க - Share:

#6. பட்டுப்புழுக்கள் எந்த தாவரத்தின் இலையை உணவாக எடுத்துக் கொள்கின்றன. Silkworms feed on ---------- leaves

#7. hydrological cycle இல் இல்லாத பகுதி எது Which of the following is not a part of hydrological cycle

#8. சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்கும் பொருள் எது ----------is added to control the setting of cement

#9. நவீன வேதியியல் புரட்சி ஏற்படுத்தியவர் என அழைக்கப்படுபவர் Pioneer of the revolution in chemistry

#10. பின்வருவனவற்றுள் எது காந்தத் தன்மை உள்ள பொருள் which of the following is not a non magnetic substances

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode




 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்

 

1. All Test links of tpnkalvi website -http://tpnkalvi.in/online-test/free-tests/all-test-links-of-tpnkalvi-website/

2. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 7 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-7/
3. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-5/
4. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-social-science-term-1-lesson-3/
5. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 5 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-5/
6. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 4 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-4/
7. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 3 - http://tpnkalvi.in/general/6th-science-term-1-lesson-3/
8. அக்டோபர் மாத இலவச தேர்வுகள் – Registration form - http://tpnkalvi.in/online-test/free-tests/october-month-free-test-registartion-form/
9. October month free test new group link - http://tpnkalvi.in/general/october-month-free-test-new-group-link/
10. வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட கேள்விகள் – ஆறாம் வகுப்பு – அறிவியல்- இயல் 1 - http://tpnkalvi.in/general/6th-science-lesson-1-term-1/
11. 50 Questions test series – Test 31 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-31/
12. 50 Questions test series – Test 30 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-30/
13. 50 Questions test series – Test 29 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-29/
14. 50 Questions test series – Test 28 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-28/
15. 50 Questions test series – Test 27 - http://tpnkalvi.in/online-test/free-tests/50-questions-test-series-test-27/

 

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *