GROUP 4 TEST SERIES - Model test 31
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
Website: http://tpnkalvi.in/
மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. நடன மாது' என்று குறிப்பிடப்படுகிற சிலையைப் பார்த்த ___________ "முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்று உருவாக்கம் பண்டையமக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை . இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச்சிலைகள் அக்கால கட்டத்துக்கு உரியதாகவே இருந்தன" என்றார். When ______________ saw the statuette known as the dancing girl, he said, “When I first saw them I found it difficult to believe that they were pre-historic modeling. Such as this was unknown in the ancient worlds up to the age of Greece. I thought that these figures had found their way into levels some 3000 years old to which they properly belonged”
#2. மெசபடோமிய நாகரிகத்தின் கால இடைவெளி என்ன? What is the period of Mesopotamian civilization?
#3. கருத்து 1 : வடிகால் கழிவு நீர் தேங்காமல் செல்ல வசதியாக லேசான மென் சரிவைக் கொண்டிருந்தது. Statement 1:In harappa Each drain had a gentle slope so that water could flow. கருத்து 2: கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான துளைகளும் சரியான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.Statement 2:In harappa Holes were provided at regular intervals to clear the drains.
#4. லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை எப்பொழுது அமைக்கப்பட்டது? When was the railway line from Lahore to Karachi established?
#5. கருத்து 1 : சிந்து வெளியில் அரண்மனைகளோ, வழிபாட்டுத் தலங்களோ இருந்ததை தீர்மானிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. Statement 1:There is no conclusive evidence of the presence of palaces or places of worship in indus கருத்து 2: சிந்து வெளியில் வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. Statement 2:The houses were built using baked bricks and mortar in indus
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009