GROUP 4 TEST SERIES - Model test 31
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
Website: http://tpnkalvi.in/
மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. கருத்து 1 : சிந்து வெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது, இதை உறுதிப்படுத்துகிறது. Statement 1:Indus Seals have been found as far as Mesopotamia (Sumer) which are modern-day Iraq, Kuwait and parts of Syria. கருத்து 2: சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் - சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார். Statement 2: King Naram-Sin of Akkadian Empire (Sumerian) has written about buying jewellery from the land of Melukha (a region of the Indus Valley).
#2. ஹரப்பா பற்றிய பின்வரும் கருத்துக்களில் எது தவறானது? Which of the following comments about Harappa is incorrect?
#3. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ____________ மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. A granary with walls made of mud bricks, which are still in a good condition, has been discovered in Rakhigarhi, a village in ____________.
#4. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ________ நிற மணிக்கற்களைப் (Carnelian) பயன்படுத்தினர். Indus people used the ____ quartz stone called Carnelian to design jewellery
#5. சிந்துவெளி நாகரிகத்தில் மொத்தம் எத்தனை பெரிய நகரங்கள் இருந்தன In Indus valley civilization how many cities were found
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009