GROUP 4 TEST SERIES – முழு விவரம் & மாதிரி தேர்வு – 32

பகிர்க - Share:

GROUP 4 TEST SERIES - Model test 32

மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50

#1. __________ கூற்றுப்படி "தூய்மை என்பது நோய்கள்‌ பரவாமல்‌ தடுப்பதும்‌, உடல்‌ நலத்தை பராமரிக்கவும்‌, செய்யப்படும்‌ பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்‌". According to the __________, “Hygiene refers to conditions and practices that help to maintain health and prevent the spread of diseases.”

#2. வாந்தியெடுத்தாலோ அல்லது வயிற்றுப்‌ போக்கு ஏற்பட்டாலோ நம்‌ உடலில்‌ இருந்து அதிக நீர்‌ வெளியேற்றப்பட்டு உப்பின்‌ சமநிலை சீரற்றுப்‌ போகும்‌. அதிக நீர்‌ வெளியேறுவது தீவிர உடல்‌ பிரச்சினைகளை உருவாக்கும்‌. அவற்றைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு _____________ கரைசலை உட்கொள்வதன்‌ மூலம்‌ பிரச்சினைகளில்‌ இருந்து தன்னை பாதுகாத்துக்‌ கொள்ளலாம்‌. Vomiting or loose motions result in loss of water and cause salt imbalance in the body. Loss of water (dehydration) can lead to serious problems. This can be prevented by consuming ______ at short intervals.

#3. கருத்து 1 : பாக்டீரியா என்பவை மிகச்‌ சிறிய யூகேரியோட்டிக்‌ நுண்ணுயிரிகள்‌ ஆகும்‌. Statement 1:Bacteria are very small Eukaryotic microorganisms. கருத்து 2:பாக்டீரியா செல்களில்‌ உட்கரு உண்டு. Statement 2: Bacterial cells have nucleus

#4. கருத்து 1 : சமீபத்தில்‌ இந்தியாவில்‌ நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன்‌ குழந்தைகள்‌ உடல்‌ பருமனாக இருக்கின்றார்கள்‌. இந்த வகையில்‌ இந்தியா உலக அளவில்‌ ஐந்தாம் இடத்தில்‌ உள்ளது. Statement 1:India has the fifth highest number of obese children in the world, according to a study that has found that 14.4 million children in the country have excess weight. கருத்து 2:பெரும்பாலான நுண்ணுயிரிகள்‌ நான்கு முக்கிய பிரிவுகளாக உள்ளன. Statement 2: Most of the microbes belong to four major groups

#5. குவாஷியோர்கர்‌, மராசுமஸ்‌ - __________ குறைபாடு உள்ள நோய்கள்‌ Kwashiorkor and Marasmus are __________ deficiency diseases.

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *