GROUP 4 TEST SERIES - Model test 40
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
Website: http://tpnkalvi.in/
மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 20
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் Tamil Medium Notes – Click here English Medium Notes – Click here இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcode#1. தானாகக் கீழே விழும் பொருள் எந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு Free fall is an example of
#2. பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது என்று கண்டறிந்து கூறிய இந்தியர் யார் Among the following Indians Who said that Earth rotates from west to east
#3. கருத்து 1 : பொருள் கடந்த தொலைவினை அதற்கு எடுத்துக்கொண்ட காலத்தால் வகுக்க நமக்குக் கிடைப்பது சராசரி வேகமாகும். கடந்த தொலைவு (d) = சராசரி வேகம் (s) * காலம் (t) Statement 1:distance travelled is speed × time. கருத்து 2: சிறுத்தையானது சராசரியாக 121 கிமீ/மணி என்ற வேகத்தில் ஓடும் Statement 2:Cheetah is the fastest land animal running with an average speed of 121 km/h
#4. ஒரு ஈயின் இயக்கம் எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு motion of a bee is an example of
#5. கருத்து 1 : ஒரு பொருளின்மீது செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் நிகழ்வுகளின் காரணமாக இயக்கமானது ஏற்படுகிறது. Statement 1:Motion occurs when the object is pulled or pushed by an agency. கருத்து 2: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே ஆற்றல் என அழைக்கப்படுகிறது. Statement 2:Energyis push or pull by an animate or inanimate agency.
Results
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009