GROUP 4 TEST SERIES – முழு விவரம் & மாதிரி தேர்வு – 40

பகிர்க - Share:

GROUP 4 TEST SERIES - Model test 40

மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 20

#1. சராசரி வேகத்திற்க்கான எஸ்ஐ அலகு என்ன SI unit of average speed

#2. கருத்து 1 : பொருள்‌ கடந்த தொலைவினை அதற்கு எடுத்துக்கொண்ட காலத்தால்‌ வகுக்க நமக்குக்‌ கிடைப்பது சராசரி வேகமாகும்‌. Statement 1:divide the distance travelled by the time taken to get the average speed. கருத்து 2: மீட்டர்‌/மணி என்பது சராசரி வேகத்திற்கான SI அலகாகும்‌ Statement 2:SI unit of average speed is metre/hour.

#3. கருத்து 1 : ஒரு பொருளின்‌ மீது செயற்படுத்தப்படும்‌ விசையானது பொருளின்‌ அளவினை மாற்றக்‌ கூடியதாக இருக்கிறது. Statement 1:The shape of the object change on application of force. கருத்து 2: ஒரு பொருளின்‌ இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும்‌, பொருளின்‌ வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யவல்லதும்‌ இயக்கத்தினை நிறுத்தவும்‌ திசையை மாற்றவும்‌ மற்றும்‌ பொருளின்‌ வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும்‌ காரணி ஆற்றல் என அழைக்கப்படுகிறது. Statement 2:The applied Energy is an interaction of one object on another that causes the second object to move from rest, or speed up, slow down, stop the motion, change the direction, compress or expand.

#4. கருத்து 1 : கால ஒழுங்கு இயக்கம்‌ அனைத்துமே அலைவு இயக்கமாக அமையும்‌. ஆனால்‌ அனைத்து அலைவு இயக்கங்களும்‌ கால ஒழுங்கு இயக்கமாகக்‌ காணப்படாது. Statement 1:All periodic motions are oscillatory , but not all oscillatory are periodic . கருத்து 2: ஊஞ்சலில்‌ ஆடிக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தையின்‌ இயக்கம்‌ கால ஒழுங்கு மற்றும்‌ அலைவு இயக்கமாகும்‌. Statement 2:The children playing in a swing is both periodic and oscillatory.

#5. கருத்து 1 : அலைவானது அதிவேகமாக நடைபெறும்‌ போது நாம்‌ அவ்வியக்கத்தினை அதிர்வுறுதல்‌ என அழைக்கிறோம்‌. Statement 1:Fast oscillations are referred to as vibrations. கருத்து 2: ஒரு குறிப்பிட்ட கால 'இடைவெளியில்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடைபெறும்‌ இயக்கங்களை நாம்‌ கால ஒழுங்கு இயக்கம்‌ என்கிறோம்‌. Statement 2:Motion repeated in equal intervals of time is called as periodic motion.

பகிர்க - Share:
பகிர்க - Share:

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *