GROUP 4 TEST SERIES – முழு விவரம் & மாதிரி தேர்வு – 40

பகிர்க - Share:

GROUP 4 TEST SERIES - Model test 40

மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 20

#1. புவியைச்‌ சுற்றிய நிலவின்‌ இயக்கம்‌ எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு Revolution of the moon around the earth is an example of

#2. காற்றில்‌ அசைந்தாடும்‌ கொடியின்‌ இயக்கம்‌ எந்த வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு sabing swing in wind is an example of

#3. கருத்து 1 : ஓரலகு காலத்தில்‌ ஒரு பொருள்‌ எவ்வளவு தூரம்‌ கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்‌. Statement 1:The distance travelled by an object in unit time is called average speed of the object. கருத்து 2: சராசரி வேகம்‌ (s) = (கடந்த தொலைவு (d))/(எடுத்துக்கொண்ட காலம்‌ (t)) =d/t Statement 2:Average speed (s) is = distance travelled / time taken = d/t.

#4. சிறுத்தையின் சராசரி வேகம் Cheetah can run with an average speed of

#5. கருத்து 1 : காலத்தைப்‌ பொறுத்து ஒரு பொருள்‌ தனது நிலையை மாற்றிக்கொள்வதை இயக்கம்‌ எனவும்‌, தனது நிலையை மாற்றிக்‌ கொள்ளாமல்‌ ஒரே இடத்தில்‌ இருப்பதை ஓய்வு நிலை எனவும்‌ கூறலாம்‌. Statement 1:When there is a change of position of an object with respect to time, then it is called motion, if it remains stationary it is called rest. கருத்து 2: ஒரு பொருளானது ஒரு நிலையில்‌ இருந்து பார்ப்பவருக்கு ஓய்வுநிலையில்‌ இருப்பது போலவும்‌ மற்றொரு நிலையில்‌ இருந்து பார்ப்பவருக்கு இயக்கத்தில்‌ இருப்பது போலவும்‌ தோன்றும்‌. எனவே ஓய்வுநிலை அல்லது இயக்கநிலை என்பது அதனைக்‌ காண்பவரது நிலையைப்‌ பொறுத்து மாறக்கூடியதாகையால்‌ அதனைச்‌ சார்புடையவை என்கிறோம்‌. Statement 2:An object may appear to be stationary for one observer and appear to be moving for another. An object is at rest in relation to a certain set of objects and moving in relation to another set of objects. This implies that rest and motion are relative.

பகிர்க - Share:
பகிர்க - Share:
Finish

Results

பகிர்க - Share:

வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
பகிர்க - Share:

நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. 

மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும்

Click here

அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்

Click here

இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்

Tamil Medium Notes – Click here

English Medium Notes – Click here

 

இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு  கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

பகிர்க - Share:
click to copy shortcode

இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்

 7904512983

Whatsapp-9551181009

பகிர்க - Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *