TEST SERIES - மாதிரித்தேர்வு, கால அட்டவணை
மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்
click to copy shortcodeResults
#1. பின்வருவனவற்றுள் அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் பாடும் நூல்
#2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - இந்தத் திருக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம்
#3. ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலை எழுதியவர்
#4. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
#5. திருக்குறளின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்
#6. வேற்றுமை எத்தனை வகைப்படும்
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
Website: http://tpnkalvi.in/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009


